தாக்குதல் திட்ட தகவலு டன் இராணுவத்திடம் சிக்கிய பு றா !! அதிர்ச்சியில் படையினர் !!

இந்தியா வின் ஜம்மு காஷ் மீரில் இருக்கும் இந்தி ய நிலைகளை இரகசிய மாக கண்காணிக்க பாக்கிஸ்தா ன் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. கேமராக் களை பொருத்திய பிரத்தியே க ட்ரோன் போன்ற வற்றை பயன்படுத்தி வரும் நிலையில், இந்திய இராணுவத்தி ன் அனைத்திற்கும் தக்க பதிலடி வழங்கி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரி ல் இருக்கும் கத்து வா மாவட்டத்தி ன் ஷிலாயரி கிராமத் தில் ஞாயிற்றுக் கிழமை புறா ஒன்று பறந்து கொண்டு வட்ட மிட்டு இருந்து உள்ளது. பாகிஸ்தானி ன் எல்லைக்கு ருகே இருக்கும் கிராமத்தில் பறந் து புறாவின் இறக்கையில் இளஞ் சிவப்பு நிறமானது பூசப் பட்டு இருந்து உள்ளது. இதனால் சந்தேகமா ன கிராம மக்கள் புறாவை பிடித்து உள்ளனர்.

இந்த புறா வை சோதனை செய்கையில் கால்களி ல் சிறு வளையமு ம், வளையத்தில் எண்ணும் இருந்து உள்ளது. இந்த புறா பாகிஸ்தானி ல் இருந்து அனுப்பப் பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுதினகத்தை அடுத்து, காவல் துறையினருக் கு இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளனர்.

Related Post
தாக்குதல் திட்ட தகவலு டன் இராணுவத்திடம் சிக்கிய பு றா !! அதிர்ச்சியில் படையினர் !!கொரோனா வார்டில் உள்ளாடை அணிந் து வேலை செய்த நர்ஸ்க்கு அடித்தது அதிஷ்ட ம் !!
தாக்குதல் திட்ட தகவலு டன் இராணுவத்திடம் சிக்கிய பு றா !! அதிர்ச்சியில் படையினர் !!பாகிஸ்தான் நாட்டு விமான விபத்துக்கான புதிய காரணம் வெளியாகியது !! அதிர்ச்சியில் மக்கள் !! வீடியோ இணைப்பு !!
 

தகவலை அறிந்தது ம் சம்பவ இடத்திற் கு விரைந்த காவல் துறையினர், புறாவை கைப் பற்றி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், ஏற்கனவே உளவுத் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.