வெள்ளை மாளிகைக்கும் பரவிய கொரோனா ! டிரம்பின் மகளின் உதவியாளருக்கு கொரோனா !

Subscribe our YouTube Channelஅமெரிக் க அதிப ர் டிரம்பி ன் மகளா ன இவான் கா(ivanka) டிரம்பி ன் உதவியாள ருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.அமெரிக் க வெள்ளை மாளிகை யில் கொரோனா தொற்றா ல் பாதிக்கப்பட்ட மூன்றா வது நபர் இவராகும்.

இது குறித்து தொலைக் காட்சி ஒன்று வெளி யிட்ட செய்தியி ல், இவான்கா(ivanka) டிரம்ப்பின் உதவியாள ருக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அவருடன் தான் கடந்த மூன்று வார மாக இவான்கா(ivanka) டிரம்ப் பணி நிமித்த மாக தொடர்பில் இருந்தார்.

இதனைத் தொடர் ந்து இவான்கா(ivanka) டிரம்புக் கும், அவரது கணவர் ஜேர்ட் குஷ்னருக் கும் கொரோ னா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவி ல் இருவரு ம் கொரோனா தொற்றால் பாதிக்கப் படவில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்கத்துணை அதிபர் மைக் பென்ஸி ன் செய்தித் தொடர்பாள ருக்கு கொரோனா தொற் று உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் தற்போ து இவான்கா(ivanka) டிரம்பி ன் உதவியாளரு க்கும் கொரோனாதொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை யில் கொரோனா தொற்று ப் பரவல் அதிகரித் து வருவதை த் தொடர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர் கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி யைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள னர்.