ஈழத்தில் தொடரும் சினிமா மோகம் !! இந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க முடியாத விரக்தியில் தற்கொலை !!

தென் இந்திய சின்னத் திரை நடிகை யை பார்க்க இந்தியா அழைத்து செல்ல வில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண் ணெய் ஊற்றி தனக்கு தா னே தீ வைத்து உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவத்தி ல் கொட்டைக்காடு மல்லாகம் பகுதி யை சேர்ந்த சூரிய குமார் தேனு ஜா(வயது 26) என்ற இளம் யுவதி யே உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மல்லாகம் பகுதியில் வசித் து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாத மாக தென்னிந் திய சின்னத் திரை நடிகை ஐஸா என்பவ ரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லு மாறு கேட்டு உள்ளார்.

எனினும் பெற்றோர் கள் தற்போது நாட்டில் கொரோனாவைரஸ் காரண மாக இப்போது செல்ல முடியா து பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்து உள்ளனர். இந்த நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவ தாக கூறி நேற்று (24) வீட்டில் மண்ணெண்ணெ ய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உள்ளார்.

தீக் காயத்திற்கு உள்ளான யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உள்ளனர். பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலை க்கு மாற்றப் பட்டு உள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே மாலை உயிரிழந்து உள்ளார். இந்த இறப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற் கொண்டார்.