ஐயோ இந்த நிலையை யா? : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று நோய் ! உங்க குழந்தை கள் கவனம் !

நம்நாட்டைப் பொறுத்த வரை இங்கு உள்ள மக்களி ன் உயிரை கொஞ்ச ம் கொஞ்ச மாக குடிக்கும் நோக்கில் விற்ப னை செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப் பட்டு கொஞ்ச வாரங்களில் மறு படியும் விற்கப் படுவது சகஜமான விஷயம் ஆகி விட்டது.

அதிலு ம் ஜனங்க ளின் உயிரோடு விளையாடும் பல பொருட் களை இந்தியா எங்கும் உள்ள கடைகளில் தாராளமாக க் கிடைக்கின்றன. சாம்பிளுக்கு சொல்வதானால்.

ஜான்சன்நிறுவனத்தின் முகப் பவுடரை பயன்படுத்திய தால், கருப்பை புற்று நோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 417 மில்லிய ன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது நிறுவனம் சார்ந்த பொருட் கள் மூலம் ஏற்படும் புற்று நோய் அபாயங்கள் குறித்து போதுமான எச்சரிக்கை யினை ஜான் சன் & ஜான் சன் தர வில்லை என பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், கலிஃபோர்னியா நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பில் தான் அதிகபட்ச இழப்பீடு விதிக்கப் பட்டுள்ளது.

முந்தை ய வழக்கு களில் மேல் முறையீடு செய்தது போல வே இந்த வழக்கிலு ம் மேல் முறையீடு செய்ய ஜான் சன் & ஜான் சன் திட்டமிட் டுள்ளது.அறிவி யலை எங்கள் நிறுவனம் பின்பற்றுவ தால், தற்போதை ய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளோம் என ஜான் சன் & ஜான் சன் நிறுவனத்தில் செய்தி தொடர் பாளர் கரோல் குட்ரிச் கூறி உள்ளார்.

ஜான்சன் & ஜான் சன் பொருட் களை பயன்படுத்திய பிறகு தங்களுக் குப் புற்று நோய் வந்ததாக ஆயிரக்கணக்கான பெண்களின் குற்றச் சாட்டை இந்நிறுவனம் எதிர் கொள்கிறது. புற்றுநோய் குறித்து ஜான்சன் & ஜான் சன் நிறுவனம் எதிர் கொண்ட நான்கு வழக்குகளில், மூன்றில் தோல்வியடைந்தது. இதனால் 300 மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் அபராதமாக செலுத்தி உள்ளது.

கலிஃபோர்னியா நீதி மன்றத்தில் நடந்த இவ் வழக்கை 63 வயதான எவா எச்செவேர் ரியா கொண்டு வந்தார். தனது 11-ஆம் வயது முதல் அவர், ஜான் சன் & ஜான்சன் குழந்தை பவுடரை பயன்படுத்தி வந்து உள்ளார். 10 ஆண்டு களுக்கு முன்பு அவருக்குக் கருப் பை புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்ட து. முகப் பவுடரால் புற்று நோய் ஆபத்து இருப்பதை ஜான் சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருந் த போதிலும், அத் தகவலை மக்களிடம் இருந்து மறைந்துள்ள னர் என நீதிமன்ற ம் கூறியுள்ளது.

முகப்பவுடருக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா?

ஜான்சன் & ஜான் சன் பொருட்களை பயன்படுத்திய பிறகு தங்களுக்குப் புற்று நோய் வந்ததாக ஆயிரக் கணக்கான பெண்களின் குற்றச் சாட்டை இந்நிறுவனம் எதிர் கொள்கிறது.புற்றுநோய் குறித்து ஜான்சன் & ஜான் சன் நிறுவனம் எதிர்கொண்ட நான்கு வழக்குகளில், மூன்றில் தோல்வியடைந்தது. இதனால் 300 மில்லியன் டாலர்களை இந் நிறுவனம் அபராதமாக செலுத்தியுள்ளது.

ஐயோ இந்த நிலையை யா? : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று நோய் ! உங்க குழந்தை கள் கவனம் !

கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கை 63 வயதான எவா எச்செவேர்ரியா கொண்டு வந்தார். தனது 11-ஆம் வயது முதல் அவர், ஜான்சன் & ஜான்சன் குழந்தை பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

முகப்பவுடரால் புற்றுநோய் ஆபத்து இருப்பதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருந்த போதிலும், அத்தகவலை மக்களிடம் இருந்து மறைந்துள்ளனர் என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் உடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்பு களும் புற்று நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங் களில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தி ற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஐயோ இந்த நிலையை யா? : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று நோய் ! உங்க குழந்தை கள் கவனம் !

இதே போன்று கடந்த ஆண்டும் கலிபோர்னியா வை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கி ல் ஜான் சன் அண்ட் ஜான்சன் நிறுவன ம் ரூ.467 கோடி இழப்பீடு வழங்க செயின்ட் லூயிஸ் நீதிமன்ற ம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.