உலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி !! பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய கோழி !! வீடியோ இணைப்பு !!

இந்தியா கேரள மா நிலம் மலப் புரத்தில் உள்ள ஒத்துக் குங்கல் நகரைச் சேர்ந்த ஏ.கே.ஷிஹா புதீனின் சிறியகோழி பண்ணை யில் ஆறு கோழி கள் பச்சை மஞ்ச ள் கரு உடன் கூடிய முட்டைகளை இட்டு வருகின்றன.

சுமார் ஒன்பது மாதங்க ளுக்கு முன்பு, ஷிஹா புதீன் தனது கோழிப் பண்ணை யில் ஓரு கோழி போட்ட முட்டை யில் பச்சை மஞ்சள் கரு இருப்ப தைக் கண்டு அறிந்தார். அது பாதுகாப்பா னது தானா என சந்தேகம் எழுந்ததால் அவரோ அவரது குடும்பத்தின ரோ அதை உட் கொண்டது இல்லை.

அதற்கு பதிலாக, கோழி யால் போடப் பட்ட சில முட்டை களை குஞ்சிகள் பொறித்தார்.சுவாரஸ்ய மாக, அதில் இருந்து உருவா கிய புதிய கோழி களும் பச்சை முட்டை யிட ஆரம்பித்தன.

இது குறித்த படங் களை அவர் சமூக வலை தளங்களில் பகிர்ந்தார். பச்சை மஞ்சள் கருக் கள் கொண்ட முட்டை களின் புகைப் படங்கள் , காணொளிகள் சமூக ஊடகங்க ளில் வைரலாகிய பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிக ளில் இருந்தும் வெளிநாட்டில் இருந் தும் மக்கள் ஷிஹா புதீனை தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.

சமீபத்தி ல், கேரள கால் நடை மற்றும் விலங்கு அறிவி யல் பல்கலைக் கழகத்தின் (கே.வி.ஏ.எஸ்.யூ) விஞ்ஞானி கள் சிறப்பு கோழிகள் மற்றும் முட்டை கள் குறித்து ஒரு ஆய்வைத் தொடங்கி உள்ளனர்.

இது குறித்து ஷிஹா புதீன் ஊடகங்களுக்கு கூறியது; “இந்த பச்சை மஞ்சள் முட்டைகளில் இருந்து கோழி களை உருவாக்கலா ம் என்று நாங்கள் கண்டறிந் ததை தொடர்ந்து நாங்கள் பச்சை முட்டை களை உட் கொள்ளத் தொடங்கினோம். சில வாரங்களு க்கு முன்பு நான் சில படங்க ளை சமூக ஊடகங்க ளில் பகிர்ந்த பின்னர் இந்த முட்டை நிகழ்வி ன் செய்தி பரவியது.

“பச்சை கரு முட்டைகளுக் காக பலர் என்னை அணுகி உள்ளனர். ஆனால், இப்போது நான் அவற்றை குஞ்சு பொரிப்பதற் காக வைத்து இருக்கிறேன். கேரள கால் நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி கள் இந்த நிகழ்வு குறித்த ஆய்வை முடித்த பின்னர் முட்டைகள் விற்கப் படும்.

விஞ்ஞானி கள் சில சிறப்பு தீவனங் களை கோழி கள் சாப்பிடும் போது பச்சை மஞ்ச ள் கருவுடன் முட்டை இடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என கூறினர். இருப்பி னும், இந்த கோழிகளு க்கு நான் எந்த சிறப்பு உணவை யும் கொடுக்க வில்லை, “என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வின் பின்னணி யில் உள்ள காரணத் தை அடையாளம் காண இன்னும் மூன்று வாரங் கள் தேவை என்று பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் கூறினார். சில முந்தை ய ஆய்வாளர் கள் கோழிக ளுக்கு சில சிறப்பு ஊட்டங் களை வழங்குவ தன் மூலம் மஞ்சள் கருவின் நிறத் தை மாற்ற முடியும் என் று கூறுகிறார்கள். அந்த சாத்தியத் தை நாங்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம்.

“நாங்கள் பல்கலைக் கழகத்தில் வளரும் கோழி களைக் கவனிப்போம். மூன்று வாரங்களு க்குப் பிறகு, கோழி கள் வெள்ளை முட்டை இட்டால், கோழிகள் பண்ணை யில் ஏதாவது சிறப்பு சாப்பிடு கின்றன என்பதை உறுதிப் படுத்த முடியும்.

மூன்று வாரங்க ளுக்குப் பிறகு ம் கோழிகள் பச்சை முட்டை இட்டால், எங்களுக்கு கிடைக் கும் இந்த நிகழ்வின் பின்னணி யில் சரியான காரணத் தை க் கண்டு அறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப் படும் என்று அவர் கூறினார்.

ஷிஹா புதீன் பண்ணையில் இருந்த இரண்டு கோழிக ளுக்கு பல்கலைக் கழகத்தில் உருவாக் கப்பட்ட சாதாரண கோழி தீவனத்தை ஹரி கிருஷ்ணனும் அவரது குழுவும் வழங்கி வருகிறார்கள்.
நன்றி – அதிர்வு இணையம்

Total Page Visits: 2436 - Today Page Visits: 2