உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் !! கழி வு பொரு ட் களை வைத்து மோட்டா ர் கார் தயாரிப்பு !!

கழிவு பொருட் களை க் கொண் டு மோட்டார்வாக ன ம் ஒன்றை வடிவமைத் உள்ள கிளிநொ ச் சி இளைஞ னின் முயற்சி தொடர் பில் பலரும் பாராட்டுக் களை தெரிவித்து உள்ளனர். கிளிநொ ச்சி கண்டா வளை பிரதேச செயலா ளர் பிரிவிற்கு உட்பட்ட பரந்த ன் பகுதியல் வாழு ம் குறித்த இளைஞ னின் நீண்டநாள் முயற் சி அண்மை யில் கணிச மான அளவு பூரணம் அடைந்து உள்ளது.

குறித்த மோட் டார் வாகனத் தை செலுத்தக் கூடிய வகையில் தற்போது முன்னேற்றம் கண்டு உள்ளார் குறித்த இளைஞன். குறித்த இளைஞ ன், கொரோனாவைரஸ் அச்சுறுத் தல் நிறைந்த சூழ லை சாதகமாக பயன் படுத்தி, தனது திற மை, நீண்டகால முயற் சி, சாதிக்க வேண் டும் என்ற ஆர்வத்தில் முழு மூச்சா க உழைத்து இன்று கழிவு பொருட்களை க் கொண்டு மோட்டார்வாக னம் ஒன்றினை வடிவமைத்து உள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத் தில் உயர் தரத்தில் கல்வி கற்ற அருள் தாஸ் றொசான் என்ற 20 வயதுடை ய இளைஞன் சிறு வயதில் இருந்தே இவ் வாறான வடி வமைப்பு தொடர்பில் ஆர்வம் செலுத்தி வந்து உள்ளதாக அவரது அம்மா தெரிவிக்கின்றார்.

குடும்ப பொருளா தாரம் பின்னிலை யில் இருந்த போதிலும், மகனின் முயற்சி யை தட்டிக் கொடுத்ததாக வும் அவர் தெரிவிக்கின்றார். அதன் விளைவா க கிடைத்த இந்த வெற் றி தனக்கு மகிழ்வி னை தருவதாக தெரிவிக் கும் தாயார், தான் பெருமை அடைவதாக வும் குறிப்பிடுகின்றார்.

குடும்ப பொருளா தாரம் இவரது முயற்சிக் கு நீண்ட கால தடையாக இருந்த போதிலு ம் தாயாரின் ஒத்துழைப் பும், தட்டிக் கொடுத்தலும் இளைஞனி ன் இந்த வடி வமைப்புக்கு உந்து சக்தியாக அமைந்து உள்ளது. உயர்தர கல்வி யை நிறைவு செய்ய குறித்த இளைஞ ன் தொழில் பயிற்சி நிறுவன த் தில் கல்வி கற்றுவருகின்றார்.

குறித்த வடி வமைப்பின் போது பொருளா தாரம் சார்ந்த பல தடைகள் தனக்கு ஏற்பட்ட தாகவும், வைத்தியசாலை யில் நோயாளர்க ளை பரமரிப் பதன் ஊடாக கிடைக்கு ம் வருமானத்தில் இருந்து குடும்ப செலவை யும் பார்த்து, எனக்கு சிறு சிறு தொகை யை தாயார் வழங்கிய தன் ஊடாக வே இன்று இவ்வாறான முன்னேற்றத் தை அடைந்து உள்ளதாக அந்த இளைஞன் தெரிவிக்கின் றார்.

இவ்வாறா ன வடி வமைப்பு எமது நாட்டு க்கு ஏற்ற வகையில் உள்ள தாகவும், இதனை மாதிரியா க வைத்து வேறு வாகனங்க ளையும் வடிவ மைக்க முடியும் எனவும் குறித்த இளைஞன் நம்பிக்கை வெளியிடுகின் றார்.

மிக குறை ந்த செலவில் முச் சக்கர வண்டிக் கும் குறைவான தொகை யில் இவ்வாறான வடி வமைப்பை மேற் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவிக் கின்றா்ர. தனது நண்பர் கள் பலரை ஏற்றிய வாறு பயணித்த போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் குறித்த வாகனம் பயணிப்ப தாகவும் தெரிவிக் கும் இளைஞன், 500 கிலோ எடை வரை வாகனத்தில் ஏற்றமுடியும் எனவு ம் தெரிவிக்கின்றார்.

குறித்த வடி வமைப்பு 75 வீதம் பூரணமடைந்து உள்ளதாகவும், வயரி ங் உள்ளி ட்ட சில வேலை கள் காணப்படு வதாகவும் அவர் தெரிவிக் கின்றார். இதற் காக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கி ளின் இயந்திரத்தை யும், ஏனைய வாகன கழிவுகளை யும் பயன்படுத்தி யே இதனை வடிவமைத்து உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஈழத் தமிழனின் திறமை👌👌கார் தயாரித்த கிளிநொச்சி இளைஞன்👏கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20…

Slået op af JoymusichdTorsdag den 21. maj 2020

பொருளா தார தடை இல்லாதிருந் தால் குறித்த வடிவமைப் பை பல சில வருடங்களி ற்கு முன் பாகவே முடித்திருப் பேன் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இதனை போன்று வடிவமைப்புக் களை தன்னால் மேற் கொள்ள முடியும் எனவும்,

அதற்கு உற்பத் தி நிறுவனங் கள் உதவி னால் குறைந்த செலவில் இவ்வா றான உற்பத்தி களை மேற் கொள்ள முடியும் எனவும் குறித்த இளைஞ ன் நம்பிக்கை வெளியிடுகின் றார். குறித்த இளைஞனி ன் இந்த முயற்சி தொடர்பில் கண்டா வளை பிரதேச செயலாளர் தங்க வேலாயுதம் பிருந்தா கரன் நேரில் சென்று பாராட்டியிருந்த மை குறிப்பிடத்தக்கது.
Source – யாழ்ஓசை