லண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் !! குவியும் வாழ்த்துக்கள் !

Subscribe our YouTube Channelஇங்கிலாந்து நாட்டின் மத்தி ய இலண்டன் பகுதியில் செயின் ட் தாம ஸ் மருத்துவ மனை உள்ளது. இந்த மருத்துவமனை யில் டாக்டராக பணி புரிபவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அன்னாலன் நவரத் தினம். இதே மருத்துவ மனையில் செவிலியராக பணி புரிபவர் ஜான்டிப்பிங். இவர் வடஅயர்லாந்தைச் சேர்ந்தவர்.இரு வரும் நீண்ட நாட்க ளாக காதலித்து வந்தனர்.

இரு வீட்டாரிட மும் திருமணத்து க்கு சம்மதம் பெற்ற நிலை யில் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தபட்டது. எனவே, இருவரு டைய பெற்றோரும் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இருவரும் மருத்துவ மனை வளாகத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். அதன் படி கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தேவாலயத் தில் எளிய முறையில் திருமணம் நடை பெற்றது. இது குறித்து ஜான் டிப்பிங் கூறும் போது,

எங்களது திருமண வீடியோ, புகைப் படங்களை மெயில் மூலமாகவும், சமூக வலை தளங்கள் மூலமாகவும் அனுப்பினோம் என்றார். ஏப்ரல் 24-ல் நடந்த திருமண நிகழ்ச்சி புகைப் படங்களை மருத்துவ மனை நிர்வாகம் 2 நாட்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப் படத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ‘லைக்’ போட்டு வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.