பாகிஸ்தான் நாட்டு விமான விபத்துக்கான புதிய காரணம் வெளியாகியது !! அதிர்ச்சியில் மக்கள் !!

பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற விபத்து குறித்து புதிய சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.லாகூரி ல் இருந்து நேற்று முன் தினம் கராச்சி நோக்கி சென்ற பயணி கள் விமானம் கராச்சி விமான நிலையத் தில் தரை இறக்க முற்பட்ட போது அருகில் உள்ள குடியிருப் பில் விழுந்து நொறுங்கி யது.

இந்த விபத்தி ல், விமானத்தி ல் இருந்த 97 பேர் மரணம் அடைந்தனர். 2 பேர் காயங்களு டன் மீட்கப் பட்டனர். இந்த விபத்து தொடர் பாக அதிகாரிக ள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விமானம் தரையிறங்கும் போது கட்டுப் பாட்டு நிலைய எச்சரிக்கை யை பைலட் மீறியதால் விபத்து ஏற்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது.

மதிய ம் 1.05 மணிக்கு லாகூரில் புறப் பட்ட அந்த விமானம் 2.30 மணிக்கு கராச்சி யில் தரையிறங்க வேண்டும். 2.30 மணிக்கு கராச்சி யில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலை வில் விமானம் பறந்த போது, தரையி ல் இருந்து 7000 அடி உயரத்தி ல் பறப்பதற்கு பதிலாக 10000 அடி உயரத்தில் பறந்து உள்ளது.

இதனைக் கவனித் த விமான போக்குவர த்து கட்டுப் பாட்டு மையம், உயரத்தை குறைக்கும் படி பைலட்டுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆனால், விமானம் பறக்கும் உயரத் தை குறைப்ப தற்கு பதிலா க, சரியாக இருப்ப தாக கூறி உள்ளார்.

கராச்சி விமான நிலையத் தை அடைய 10 நாட்டிக் கல் மைல் இருந்த போது, விமானம் பறக்கு ம் உயரம் 3,000 அடிக்கு பதிலாக 7,000 அடியாக இருந்து உள்ளது. எனவே, இரண்டாவது முறை கட்டுப் பாட்டு மைய அதிகாரிகள் எச்சரிக் கை விடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போதும் தனக்கு திருப்தி அளிப்ப தாக கூறிய பைலட், விமானத் தை தரையிறக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.