பாகிஸ்தான் நாட்டில் பயங்கரம் !! விமான விபத்தில் இது வரை 98 பேர் பலி !! அதிர்ச்சி வீடியோ இணைப்பு !!

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருந்து கராச்சி நோக் கி இன்று பயணி கள் விமானம் ஒன்று புறப்பட் டது. அந்த விமானத் தில் 91 பயணிகள் 8 விமான ஊழியர் கள் உள்பட மொத்தம் 99 பேர் பயணித்த னர்.

விமான ம் கராச்சி விமான நிலையத் தில் தரையறக்க முயற்சித்த போது முதல் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதை அடுத்து விமானத் தை வானில் ஒரு முறை வட்டம் அடித்துவிட்டு ஓடு தளத்தில் விமானத் தை மீண்டும் தரையிறக்க விமா னி முயற்சித்து உள்ளார்.

உடனடி யாக கட்டுப் பாட்டு அறையில் உள்ள அதிகா ரி இரண்டு ஓடு தளங்கள் தயார் நிலை யில் இருப்பதாக வும் அதில் எங்கு வேண்டுமானா லும் தரையிறங்கலாம் என தெரிவித்து உள்ளார்.

அப்போது அங்கு உள்ள விமான கட்டுப் பாட்டு அறையில் இருந்த அதிகாரியி டம் அந்த விமானத்தை இயக்கி ய கேப்டன் ‘லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டு உள்ளது’ என தெரிவித்ததா க ஒரு அதிகாரி கூறி உள்ளார்.

விமான கட்டுப் பாட்டு அறையி ல் பதிவு செய்யப் பட்ட விமானி மற்றும் தகவல் அதிகாரி உடனான உரையாடலி ல் தரை யிறங்க சிறிது நேரம் இருக்கும் போது விமானி ‘ விமானத்தின் எஞ்சின் செயல் இழந்துவிட்டது’ என பேசி உள்ளார்.

விமானம் இரண்டா வது முறை தரை இறங்க முயற்சி செய்த போது எஞ்சினில் கோளாறு ஏற்பட்ட தால் தான் ஓடு தளத்திற்கு அருகே இருந்த மக்கள் அதிகம் வசித்து வரும் மலிர் நகரின் மாடல்கால னி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையி ல், இந்த கோர விபத்தில் விமானத் தில் பயணம் செய்த 99 பேரும் உயிரிழந்து விட்டதாக கராச்சி மேயர் வாசிம் அக்தர் தெரிவித்து உள்ளார். ஆனால் மற்றொ ரு புறம் விமானத் தின் முன் இருக்கைக ளில் பயணித் த 3 பயணிகள் காயங்க ளுடன் மீட்கப்பட்டு உள்ளதாக உள்ளூர் செய்தி தொலைக் காட்சியில் தகவ ல் வெளியாகி உள்ளது.

மேலும், அந்த உள்ளூ ர் செய்தி தொலைக் காட்சியில் விமான விபத்தி ல் இது வரை 11 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் 6 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படுகாயம் அடைந்தவர்கள் விமானத் தில் பயணித்தவர் களா ? அல்லது விபத் து நடந்த பகுதியி ல் இருந்த மக்க ளா? என்பது குறித்த விவரம் வெளியிடப் படவில்லை. அதே போல் சிந்து மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் முர்த சா கூறுகையில்,

‘தற்போது வரை விமானத் தில் பயணம் செய்த இரண் டு பயணி கள் இந்த விபத்தி ல் இருந்து தப்பிப் பிழைத்து உள்ளனர். அவர்கள து பெயர்கள் மசூத் மற்றும் சுபய்ர் ஆகும். இரு வரும் தற்போது நலமுடன் உள்ளன ர்’ என தெரிவித்து உள்ளார்.

Total Page Visits: 2917 - Today Page Visits: 8