110 பயணிகளுடன் சென்ற விமானம் மக்கள் குடியிருப்பின் மேல் விழுந்து சிதறியது !!

பாகிஸ்தா னின் கராச் சி விமா ன நிலை யம் அருகே இன்று, பயணி கள் விமானம் நொறுங் கி விழுந்து விபத்துக்கு உள்ளானது.

லாகூரில் இருந் து புறப் பட்டு வந்த அந்தவிமான ம், கராச்சி விமா ன நிலையத் தை நெருங்கிய போது, கட்டுப் பாட்டை இழந்து வீடுக ளின் மீது மோதி தரையி ல் விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப் பிடித்து எரிந்தது.

அந்த விமானத் தில் 107 பயணி க ள் பயணம் செய்தனர். அவர்க ளில் பெரும் பாலானவர்கள் உயிரிழந்திருக்க லாம் என அஞ்சப் படுகிறது. வீடுகளில் இருந்தவர் களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ள து.

விபத்து குறித் து தகவல் அறிந்த தீயணை ப் பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தி ற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Total Page Visits: 6162 - Today Page Visits: 6