நடிகை பூனம் பாண்டே கைதா ? வீடியோ இணைப்பு !!

பிரபல கவர்ச்சிநடி கை பூனம்பாண்டே(poonampandey), கடந்த ஞாயிறு அன்று தனது ஆண் நண்பரு டன் மும்பை மெரை ன் டிரைவ் சாலையில் சொகுசுகாரில் சென்றது ஆகவும், ஊரடங்கு சமயத் தில் காரணம் இன்றி பொது வெளி யில் சுற்றித் திரிந் த காரணத் தால் அவர்கள் இருவரை யும் போலீசார் கைது செய்ததா கவும் செய்திகள் பரவி ன.

மேலும் பூனம் பாண்டே அவர து விலை உயர்ந் த கார் பறி முதல் செய்யப்பட்டது ஆகவும் கூறப் பட்டது. இது பாலிவுட் வட் டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், நடிகை பூனம்பாண்டே அது குறித் து விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர் பாக இன்ஸ்டா கிராமி ல் அவர் பதிவிட்டு உள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, நான் ஞாயிற்றுக் கிழமை இரவு படம் பார்த்துக் கொண்டிருந் தேன். அடுத் தடுத்து மூன்று படங்கள் பார்த்தே ன்.

இந் நிலையில் நான் கைது செய்யப்பட்ட தாகக் நினை த்து அன்று இரவி ல் இருந்து எனக்கு நிறை ய நண்பர் கள் போன் செய்து வருகிறார் கள். நானும் அது தொடர் பான செய்தி களை பார்த்தே ன். தயவு செய் து என்னை பற் றி வதந்தி களை பரப்ப வேண் டாம். நான் வீட்டி ல் தான் இருக்கி றேன் என்று தெரிவித்து உள்ளார்.