கத்தார் நாட்டில் கொரோனா எதிரொலி …!! முகக்கவசம் அணியாமல் சென்றால் இப்படி ஒரு தண்டனையா ? வீடியோ இணைப்பு !!

கத்தார் (Qatar) நாட்டி ல் ஒரே நாளி ல் 1733 பேர் கொரோனா வால் பாதிக்கப் பட்டதை தொடர்ந்து முகக் கவசம் (mask) அணியாமல் வீட்டைவிட்டு வெளி யே வந்தால் 55,000 டாலர் அபரா தம் மற்றும் சிறைத்தண்ட னை வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகை யே புரட்டி எடுத்து வரும் கொரோனாவைரஸ் நோய் தொற்று க்கு அஞ்சி ஒவ்வொ ரு நாட்டிலு ம் தங்கள் அளவுக்கு புதுபுது யுக்திக ளை கையாண்டு வருகின்ற னர். இந்த நிலையில் 30 லட்சம் மக்கள் தொகை யை கொண்ட அரபு நாடான கத்தா ர் நாட்டின் அரசு, நாளுக்கு நாள் அதிகரித் து வரும் கொரோ னா பரவலை தடுக்க மெகா அபராத முறை யை கையில் எடுத்து உள்ளது.

கத்தாரில் இது வரை 28 ஆயிரம் பேர் கொரோனா வால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழ மை ஒரே நாளில் 1733 பேருக்கு அங்கு கொரோ னா தொற்று உறுதியான தால் கொரோனா தடுப்பு நடவடிக்கைக ளில் வேகம் காட்டி வருகின்றது கத்தா ர் அரசு.

அதன் படி கத்தாரில் உள்ளவர் கள் வீட்டை விட்டு வெளி யே வந்தால் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. முக கவசம் இன்றி வீட்டில் இருந் து வெளி யே வரும் நபருக்கு அபராத மாக 55,000 அமெரிக்க டாலர்கள் அபராத மாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தியா, இலங் கை உள்ளிட்ட தெற்காசி ய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கத்தாரில் தங்கி வேலை பார்த்து வருகின்ற னர். அப்படி இருக்க அவர்கள் முகக் கவசத்தை மறந்து வெளியே சென்று சிக்கினால் வாழ் நாளில் அவர்கள் சம்பாதித்த மொத்த தொகையையை யும் ஒற்றை மாஸ்க்குக் காக அபராத மாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.