கொரோனா வார்டில் உள்ளா டை அணிந் து வேலை செய்த நர்ஸ்க்கு அடித்தது அதிஷ்ட ம் !!

ரஷியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3 லட்சத்திற் கும் அதிகமான பேர் பாதிக்க பட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.ரஷிய தலை நகர் மாஸ் கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் துலா என்ற நகரத்தி ல் உள்ள ஆஸ்பத்திரி யில் கொரோனா வைரஸ் வார்டில் ஒரு இளம் நர்ஸ் பணி புரிந்து வருகிறார்.

இப்போது ரஷியா வில் கோடை வெயில் வறுத் தெடுத்து வருகிறது.இதன் காரணமா க அந்த இளம் நர்ஸ் ‘டூபீ ஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரோனாவைரஸ் வார்டி ல் பணி புரிவதற்கு உரிய PPE என்று அழைக்கப்படு கிற முழு உடல் கவச உடை யை அணிந்து உள்ளார்.ஆனால், ரஷியா முழுவது ம் இது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

அவர் விதி முறைகளை மீறி விட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சக ம் கண்டனம் தெரிவித்தது. சுகாதார ம் மற்றும் தோற்றத்துக்கு இணங் க தாதி கள் உடை அணிய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த து.அதே நேரத்தில் சமூக வலைத் தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்தது.அவரது சக செவிலியர்க ளூம் மருத்துவர் களும் நடியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன ர்.

உள்ளா டை தெரியும் விதத்தில் பாதுகாப் பு உடைஅணிந்து பணி செய்ததால் பர பரப்பை ஏற்படுத்திய நர்ஸ் நடியா ( வயது 23) அவரது புகை ப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சர்ச்சையி லும், அவருக்கு ஒரு நன்மையும் ஏற்பட்டு உள்ளது.

கொரோனா வார்டில் உள்ளா டை அணிந் து வேலை  செய்த நர்ஸ்க்கு அடித்தது அதிஷ்ட ம் !!

தற் போது பிரபல உள்ளா டை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுனத்தி ன் தலைவரான அனஸ் தேசியா யகுஷேவா செவிலியர் நடியா எங்கள் நிறுவன மாட லாக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

அவருக்காக பல புதிய தயாரிப்பு களை உருவாக்க விரும்புகி றோம் என்று கூறியுள்ள அவர், எதிர் காலத்தில் வருடாந்த ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்து கொள்ள விரும்புகிறோம் என்று கூறி உள்ளார்.