சிங்கப்பூர் நாட்டு சரக்கு கப்பலுக்கு நடந்த கதி !! திட்டமிட்டு நடந்ததா ? வீடியோ இணைப்பு !!

சிங்கப்பூர் சரக்குக் கப்பலில் இருந்த நாற்பதற்கும் அதிகமான கண்டெய்னர்கள் அவுஸ்ரெலியாவின் சிட்னி ஆழ்கடல் பகுதியில் தவறி விழுந்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏ.பிஎல் இங்கிலாந்தில் இருந்து அவுஸ்ரெலியாவின் மெல்போ நகரிற்கு கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. சிட்னி அருகே பயணித்த போது மோசமான வானிலையுடனும் அலைகளின் ஆக்ரோஷம் காரணமாகவும் சரக்கு கப்பலுக்கு ஆபத்து நிகழ்தது .

அந்தக் கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்களின் பாகங்கள் கடலில் கண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே நிறுவனத்தைச் சேர்ந்த சரக்கு கப்பலானது முன்னர் ஒருமுறை 2016 ஆம் ஆண்டில் 37 கண்டெய்னர்களை கடலில் தொலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.