அப்பாவின் செல்போனில் ஆபாச படம் பார்த்த மகன் !! இணங்க மறுத்த சிறுமி கொலை !! வீடியோ இணைப்பு !!

திருச்சி மாவட்டம் மணப்பாறையடுத்த வீரபுர மாவட்டத்திற்கு அருகே ஒன்பது வயதுச் சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் அலறியடித்துத் தேடினர்.அங்குள்ள மல்லிகைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் தலையில் பெரிய காயத்துடன் காணமல் போன சிறுமி உயிரிற்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் சந்தேகத்திற்கிடமான பெரிய கல் ஒன்றும் அதனுடன் சிறுவர்கள் அணியும் சேர்ட் ஒன்றும் சுற்றப்பட்டிருந்தது. உடனடியாக சிறுமியை மீட்டு அம்புலன்ஸில் சிறுமியை சிகிச்சைக்காக அரச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

எனினும் தீவிர சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாகப் கண்மூடினார். இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்த பொலீசார் சந்தேகத்திற்கிடமான கல்லுடன் சுற்றப்பட்டிருந்த இரத்தக்கறை படிந்த சட்டையை கொண்டு மேலதிக விசாரணைகளை அதிரடியாக முன்னெடுததனர்.

அதே ஊயைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனின் சேர்ட் என்பதினை அறிந்த பொலீசார் அவனைப் பிடித்து விசாரித்த போது ஒருகணம் தலையே சுற்றியது. அந்தச் சிறுவனின் தந்தை தொலைபேசியில் சமூக வலைத்தளங்களிலும் யூட்டியூப்பிலும் ஆபாசப்படங்களைப் படங்களைப் பார்பதை வழமையாக வைத்துள்ளார் .

அவர் பார்த்துவிட்டு சென்ற பின்பு அவருக்குத் தெரியாமல் அந்தச் சிறுவன் வயதிற்கு மீறிய பார்க்க கூடாத காட்சிகள் அனைத்தையும் பார்த்து விட்டு அதனை நியத்தில் செயற்படுத்தினால் என்ன என்ற தவறான செய்கைக்கு மனரீதியாக உந்தப்பட்டுள்ளார்.

ஒரு சமயத்தில் சிறுவன் முத்தம் கொடுப்பது போல் காட்சியைப் பார்த்துவிட்டு நியத்தில் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. தன்னை விட வயதில் குறைந்ந அயலில் வசிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளான்.

இச் சம்பவத்ததன்று அந்தச் சிறுமி தனியாக மல்லிகைத் தோட்டத்திற்கு செல்வதை அவதானித்த இவனும் சிறுமியின் பின் தொடர்ந்து சென்றுள்ளான்.அங்கு எவருமில்லை என உறுதிப்படுத்திக் கொண்ட இவன் சிறுமியிடம் வன்முறையாக நடக்கவே அதிர்ந்து போன சிறுமி அழுது கொண்டே தாயிடம் சொல்ல போவதாக கூறி தாயிடம் செல்வதற்கு முட்பட்டுள்ளாள்.

இதனால் பயந்த சிறுவன் மற்றொரு படத்தில் பார்த்தது போல அருகில் இருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் அடித்துள்ளான். அடித்த அடியில் நிலைகுலைந்த சிறுமி இரத்தக் காயத்துடன் மயங்கி விழவே இவன் தாங்கிப் பிடித்துள்ளான்.

இதனால் இவனது சேர்ட் முழுவதும் இரத்தைக் கறை படிந்துள்ளதால் அதனைக் கழற்றி கல்லுடன் சுற்றி கட்டி விட்டு மண்ணில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளான் என பொலீசார் விசனம் தெரிவித்துள்ளனர்.