சுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் !! 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா !!

Subscribe our YouTube Channel



பிரபல பின்ன ணி பாடகி, RJ, தொகுப் பாளினி போன்ற பல் வேறு துறை களில் கலக்கி வந்தவர் சுசித்ரா ஆவார். பல் வேறு ஹிட் பாடல் களை பாடிய இவர் பிரபல திரைப் பட நடிகர் கார்த்திக்குமார் என்பவ ரை திருமண ம் செய்துகொண் டார்.

திருமணத்து க்கு பிறகும் திரை உலகில் கலக்கி வந்தார் பாடகி சுசித் ரா . இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பாடகி சுசித்ரா வின் ட்விட்டர் பக்கத்தி ல் இருந்து தமிழ் திரைத் துறையை சேர்ந்த பிரபலங் கள் நெருக்கமாக இருந்த புகைப் படம் மற்றும் வீடியோக்க ள் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகிய வண்ணம் இருந்தன.

பல நடிகைக ளின் நிர்வாண புகைப் படமும் சுச்சிலீக் ஸ் என்ற பெயரில் வெளி ஆனது. இதனால் தமிழ் திரை உலகமே பெரும் அதிர்ச் சி அடைந்தது. அது மட்டும் அல்லாமல் அந்த வீடியோவில் புகைப் படத்தில் இருப்பவர் கள் நாங்கள் இல்லை என்றும் திரை ப் பிரபலங்க ள் பலர் மறுப்பு தெரிவித்தும் வந்தனர்.

இதனால் நெருக்கடி க்கு உள்ளான பாடகி சுசித் ரா தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார் கள் என்று கூறினார். அவரது கணவர் நடிகர் கார்த்திக்குமார் சுசித்ராவு க்கு மன நிலை சரி இல்லை. அதனால் அவர் சிகிச் சை பெற்று வருகிறார் எனவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் பாடகி சுசித் ரா இந்த சுச்சி லீக்ஸ் விவகாரத் தில் தொடர்ந்து சர்ச்சை யில் சிக்கி வந்ததால் அவரது கணவரும் சுசித்ரா வை விவாகரத்து செய்து கொண்டார். அதற்கு பிறகு நீண்ட நாட்க ள் அவரைப் பற்றி எந்த செய்தியும் வராத நிலையி ல் சில மாதங்களுக்கு முன்பு நடிகை சுசித்ரா தற் கொலைக்கு முயன்றது ஆகவும் , திடீரெ ன காணாமல் போனது ஆகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பாடகி சுசித்ரா சமீபத்தி ல் அளித்த பேட்டி ஒன்றி ல், நான் இப் போது பழைய சுசித்ரா இல்லை. 100% நான் மாறி விட்டேன். கடந்த 12 ஆண்டுகளில் ஏராள மான ஏற்றத் தாழ்வுகளை நான் சந்தித்து உள்ளேன்.

என்னுடை ய இருண்ட நாட்க ளில் நான் சமைய லை கற்றுக் கொண்டே ன் .இப்போது சமையல் தான் என்னுடை ய ஹாபி. சுச்சி லீக்ஸ் விவகாரத் தில் எனது அக் கவுண்ட் ஹேக் செய்யப் பட்டு விட்டது என்று நான் பல முறை அறிக்கை வெளியிட்டு இருந்தே ன்.

நான் ஒரு முக்கி ய தமிழ் சேனலுக்கு ஒரு அறிக்கை யை கொடுத்து இருந்தே ன். ஆனால் வலைத் தளங்கள் உருவாக்கிய சத்தத்தி ல் அது மூழ்கி விட்டது . இதனால் நான் டிப்ரஷன் ஆனே ன். அந்தக் கட்டத்தில் தான் எனக்கு சமைய ல் கை கொடுத்தது.

நான் ஒரு வருடம் தொழி ல் முறை சமைய ல் படிப்பு படித்தே ன். சுச்சிலீக் ஸ் பற்றி ஊடகங்களு ம் குழப்பம் அடைந்த தால் நான் அவர்க ளை குறை சொல்ல விரும்ப வில்லை. பிரபலங்களின் தனிப்பட்ட வீடியோக்க ளை பகிர்ந்தது யார்?

அந்த வீடியோகளுக்கு ஆன ஆக்ஸஸ் யாரு க்கு கிடைத் தது? இந்த சம்பவத்தி ன் பின்னால் எந்த பெரிய கை இருந் தது? இந்த சம்பவங்கள் எல்லா ம் என்னை மிகவும் உலுக்கி யது. உண்மை யை சொல்ல வேண்டும் என்றால் நான் அந்த வீடியோக் களில் ஒன்றைக் கூட இது வரை பார்த்தது இல்லை எனவும் அந்த ப் பேட்டியில் பாடகி சுசித்ரா கூறினார் என்பது குறிப்பிடத்தக் கது.