மணபெண்னுக்கு தாலி கட்டிய அடுத்த நொடி மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !! கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் !!

Subscribe our YouTube Channelதாலி கட்டிய சிறிது நேரத்தில் மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி . மணப் பெண்ணுக்கு மூன்று முடிச்சு போட்டு அடுத்த சில நிமிடங்களில் மணப் பெண்ணை தனிமைப்படுத்தி விட்டனர்.. இதனால் மணமகன் சோகமாகி விட்டார்.

கொரோனா வைரஸ் தொற் று இருந் த நிலையி லும், பெண்ணு க்கு திருமணம் நடந்தது ம், இதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதும் சேலத்தில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப் புரம் மாவட்டத் தை சேர்ந்தவர் அந்த மணப் பெண் , 26 வயதாகிறது , சென்னையி ல் ஒரு தனியார் நிறுவனத்தி ல் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருப்பூ ரை சேர்ந்த இளைஞருக் கும் 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது.

சேல ம் மாவட்டம் கெங்கவல்லி யில் மே 24-ம் தேதி, அதாவது நேற்றை ய தினம் இவர்களுக்கு கல்யாண தேதி குறிக்கப் பட்டது. இதற்காக கடந்த, 21-ல் இ-பாஸ் பெற்று சென்னையில் இருந்து மணப் பெண் கிளம்பி வந்தார்.

ஊரடங் கு என்பதா ல், குறை வான ஆட்களை வைத் தே திருமணத் தை நடத்தி முடித்து விடலாம் என்று முடிவு ஆனது. அதற்காக இரு வீட்டு தரப்பினரு ம் கெங்கவல்லி க்கு வந்தனர்… இந்த நேரத்தில் சேல ம் முழுவதும் தீவிரமா ன கொரோ னா வைரஸ் தடுப் பு நடவடிக்கை யின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.

மாவட்ட ம் விட்டு மாவட்ட ம், ஊர் விட்டு ஊர் என யார் வந்தாலு ம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் டெஸ் ட் செய்யப் பட்டு வருகிறது.. அந்த வகையி ல்,2 வீட்டினரு ம் சேலம் வந்த போது அவர்களுக் கும் டெஸ்ட் எடுக்கப் பட்டது.

2 மாவட்டங் களை கடந்த போது நடத்தப் பட்ட சோதனையி ல் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என ரிசல்ட் வந்தது.. ஆனா ல் தலை வாசல், நத்தக் கரை சோதனைச் சாவடியி ல் மணப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி ஆனது.

இந்த விஷயம் சேலம் கலெக்டரு க்கு எட்டியது.. அவரிடம் நிச்சயிக்கப் பட்ட திருமணத் தை செய்து முடிக்க பெண் வீட்டில் அனுமதி கேட்கப் பட்டது.. இதை அடுத்து கலெக்டரின் அனுமதி உடன், மாஸ்க் அணிந்து, சமூக இடை வெளியுடன், மிக மிக சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. இந்த கல்யாணத் தில் பெண் – மாப்பிள்ளை என மொத்த மே 12 பேர்தான் கலந்து கொண்டனர்.

ஆனால், தாலி கட்டிய கொஞ்ச நேரத்திலே யே கல்யாண பெண்ணை தனிமைப் படுத்தினர்.. வீட்டை விட்டு வெளி யே வரக் கூடாது என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர்.. அதே போல, மாப்பிள்ளை அவரது குடும்பத்தினரை யும் வீட்டில் தனிமைப்படுத்தினர்…

அந்தந்த வீடுகளில் நோட்டீஸை யும் ஒட்டினர்.. கல்யாணம் நடந்தவீடு, அந்த தெரு, அந்த பகுதி மொத்தமு ம் கிருமி நாசினி தெளிக்கப் பட்டு, நோய் தடுப்பு பணியும் மும் முரமானது.இச் சம்பவம் அங்கு பேரும் பர பரப்பை ஏற்ட்படுத்தி உள்ளது .