வாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் !! பயனாளர்கள் மகிழ்ச்சி ! இனி ஜாலி தான் !! வீடியோ இணைப்பு !

வாட்ஸ் அப் செயலி யில் க்ரூப்வாய்ஸ் (group call whatsapp) மற்றும் வீடியோகால் (Video Call) இல் எட்டு பேர் பங்கேற்க செய்யும் புதிய அப் டேட் வெளியிடப்படு கிறது. உலகின் பிரப ல குறுந் தகவல் செயலியா ன வாட்ஸ் அப்பில் புதிய அம்சங் கள் சேர்க்கப் பட்டு வருகின்றன.

குறுந் தகவல் செயலியாக மட்டும் இன்றி க்ரூப் வாய்ஸ்கால் மற்றும் வீடியோகால் என பல்வேறு அம்சங்க ளை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. இது வரை வாட்ஸ் அப் செயலியி ல் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற் கொள்ள அதிக பட்சம் நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ளமுடியும் என்ற நிலை நிலவியது.

தற் சமயம் இந்த எண்ணிக்கை யை வாட்ஸ் அப் அதிகப் படுத்தி இருக்கிறது. தற்போதைய காலக் கட்டத்தில் க்ரூப் வீடியோ கால் சேவைக்கான தட்டுப் பாடு அதிகரித்து இருக்கும் நிலையில் வட்ஸ்அப்க்ரூப் கால் அம்சத்தி ல் மாற்றம் செய்ய இருக்கிறது.

வாட்ஸ் அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோகால் மேற் கொள்ளும் போது எட்டு பேரை பங்கேற் க செய்யும் அம்சம் பீட்டாபதிப்பில் சோத னை செய்யப் படுகிறது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட் ராய்டு மற்றும் IOS பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட்டுவிட்டது. விரைவி ல் இதற்கான ஸ்டேபில் அப் டேட் வழங்கப்படும் என தெரிகிறது.

பயனர்கள் க்ரூப்கால் செய்ய வாட்ஸ் அப்க்ரூப் சென் று உரையாட வேண்டியவர் களை தேர்வு செய்து அழைப் பை மேற் கொள்ளலாம். அழைப்பை மேற் கொண்டதும் வாட்ஸ் அப் க்ரூப்கால்(group call whatsapp) அம்சத் தை இயக்கி விடும்.

இதுதவிர, பயனர் கள் கால் ஸ் டேப் சென்று பேச விரும்புவோரை தனித் தனியாக தேர்வு செய்து க்ரூப் கால் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது . இந்த புதிய அப்டேட் வசதிகள் பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது .