அமெரிக்காவில் கறுப் பு இனத்தவ ர் கொலை விவகாரம் : 8 வது நாளாக தொடர் வன்முறை ! 9 போலீசார் பலி ! 10,000 பேர் கைது ! வீடியோ இணைப்பு !

Subscribe our YouTube Channelஅமெரிக்காவின் நினபொலிஸ் பகுதியில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளோய் ன்பவர் பொலிசாரால் கொலை கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராடங்கள் நடந்து வருகின்றது.

பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டதால் மனித வளாகங்கள் வாகனங்கள் என்பவை தீக்கரையாகியுள்ளன. போராட்டகாரருக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர் .

இந்த நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைக்க முடிவு செய்ததாக அந்நாட்டு அதிபர் ரம் கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களில் பேசிய அவர் அவர் இராணுவத்தை அழைப்பதற்கு தனக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் அவ்வாறு செய்தால் மட்டமே போராட்டம் விரைவில் தீர்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஆனால் போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பதில் தனக்கு உடன்பாடில்லை என கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் மிகவும் அவசரமான மற்றும் மோசமான சூழல் ஏற்பட்டால் மட்டும் இறுதியாக அந்த முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜோர்ஜ் பிளோயின் மரணத்திற்கு நீதி கேட்டு லோஸ் ஏஞ்சலிஸ் நகரில் சிற்றிகோல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிரமாண்ட போராட்டம் நடைபெற்றது . இந்தப்போராட்டம் அமெரிக்கா மட்டுமன்றி பல நாடுகளில் பரவி வருகின்றது.

இங்கிலாந்தில் போராடம் நடந்தரும் நிலையில் லண்டனில் போராட்க்காரருக்கும் பொலிசாருக்குமிடையே மோதல் வெடித்துள்ளது. அமெரிக்காவில் நடந்த தவறிற்கு அங்குள்ள சில காவலர்கள் பொதுமக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பாேதிலும் பொலிசாரை முழங்கால் படியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என போராடடக்காரர்கள் வற்புறுத்திதால் அசாதாரண சூழ்நிலை ஏற்படடுள்ளது.

இதுவரை பல ஆயிரம் பேர் கைது !

வாஷிங்டனி ல் பெரும் பாலும் அமைதி யான முறையில் போராட்டங் கள் நடை பெற்றன. அதே சமயம் நியூ யார்க் நகரில் நடை பெற்ற போராட்டத் தில் வன் முறை வெடித்தது. அப்போது உயர் போலீ ஸ் அதிகாரி ஒருவர து கழுத்தில் மர்ம நபர் குத்தியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து தாக்குத லில் ஈடு பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ய போலீசார், பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அமெரிக்கா வில் நீடித்து வரும் போராட்டங் கள் தொடர் பாக இது வரை 10 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் இடையே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் தங்கள் வாழ்வும், கனவும் கூட முக்கிய ம் என்ப தை உணர வேண்டும் என முன்னாள் அதிபர் பாரா க் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.