ரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு ! காரணம் இது தான் !! படங்கள் – வீடியோ இணைப்பு !!

Subscribe our YouTube Channel



ரஷியா நாட்டின் சிபேரி யன் நகரத்தி ன் வடக்குப் பகுதி நோரில் ஸ்க் என்ற இடத்தில் மின்நிலையம் ஒன்று செயல் பட்டு வருகிறது. இங்கு டீ சலை சேமித் து வைக்கும் மிகப் பெரிய டேங்க் உள்ளது.கடந்த வெள்ளிக் கிழமை இந்த டேங்க் திடீரெ ன இடிந்து விழுந்து உள்ளது.

இதனால் டீச ல் பெருக்கு எடுத்து ஓடி அருகில் உள்ள அம் பர்னாயா ஆற்றில் கலந்தது. இதனால் பலமைல் தூரத்தி ற்கு அந்த ஆறு சிவப்பு கலரில் தோற்றம் அளிக்கிறது. மெது மெதுவாக இந்த விஷயம் ரஷ்ய அதிபர் புதின் கவனத் திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

ரஷ்யாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய பல மைல் நீளமான ஆறு ! காரணம் இது தான் !! படங்கள் - வீடியோ இணைப்பு !!

உடனே அந் த மா நிலத்தில் அவசர நிலை யை பிரகடனம் செய்து உள்ளார் அதிபர் . மேலும், தாமத மாக தெரிவித்த தால் அதிகாரிக ளை திட்டி உள்ளார். அத் துடன் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.

சுமார் 20,௦௦௦ டன் டீசல் வெளியேறிய தாக கூறப் படுகிறது. ஆறு மீண்டும் பழை ய நிலையை அடைய சுமார் 10 ஆண்டு கள் ஆகும். ஆற்றை சுத்தப் படுத்த 1.16 பில்லி யன் பவுண்டு செலவு ஆகும் என சுற்றுச் சூழல் ஆர்வலர் கள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.
நன்றி – மாலைமலர் இணையம்