குட்டித் தேவதை மரக்கறி விற்கும் காட்சி.! VIDEO

Subscribe our YouTube Channel

குழந்தைகளின் அனைத்து செயல்களுமே நம்மை இரசிக்க வைக்கும்.எப்படிப்பட்ட கோபமான சூழ்நிலையில் இருப்பினும் அந்தநேரத்தில் அவர்கள் காட்டும் முகபாவனை நம்மை மாற்றி விடும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை எனலாம்.

அந்த வகையில் தற்போது ஒரு பெண் குழந்தை அழகாக மரக்கறி விற்கும் காட்சி பார்ப்போர் மனங்களிளை பரவசத்தில் ஆழ்த்துகிறது. கொரோனாக்கலாம் என்பதால் மாஸ்க் அணிந்தவாறு அக்குழந்தை கூவிக் கூவி விற்கும் காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது.

மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் இவ்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.