கடற்கரை மண்ணில் சிக்கிய டால்பினை மீட்ட மனிதர்களுக்கு நன்றி தெரிவித்த டால்பின் ! நெகிழ்ச்சி வீடியோ !

Subscribe our YouTube Channel

சீனாவில் கடற்கரையில் ஒதுங்கிய தன்னை காப்பாற்றியவர்களுக்கு டொல்பின் ஒன்று நன்றி கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. குவாலடாப் மாகாணத்திலுள்ள சஞ்சியான் பகுதியில் கடற்கரையில் கரையொதுங்கி உயிருக்கு போராடியது.

இதனைக் கண்ட கடலோர காவல் படையினர் மற்றும் சிலர் டொல்பினை மீட்டு கடலுக்குள் விடுவித்தனர்.ஆனால் உடனே கடலுக்கு செல்லாமல் தன்னைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறும் விதமாக படகைச் சுற்றி சில முறை வந்துவிட்டு கடலுக்குள் துள்ளிக்குதித்து சென்றது.

கடற்கரை மண்ணில் சிக்கிய டால்பினை மீட்ட மனிதர்களுக்கு நன்றி தெரிவித்த டால்பின் ! நெகிழ்ச்சி வீடியோ !