அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது !

Subscribe our YouTube Channel



கேரள மாநிலம் மலப் புரம் மாவட்ட வனப் பகுதியில் உள்ள அமைதி பள்ளத் தாக்கில் கடந்த மாதம் 25-ந் தேதி காட்டுயா னை ஒன்று வாயில் காயங்களுடன் நின்றது. நிலம் பூர் வன அதிகாரி மோகன கிருஷ்ணன் ரோந்து சென்ற போது யானை யை கண்டு அதனை மீட்க முயன்றார். யானை ஆற்றை விட்டு வெளியே வர மறுத்து ஆற்றி லேயே நின்று உயிரை விட்டது.

இறந்து போன யானை யை வன அதிகாரிக ள் மீட்டு பிரேத பரிசோத னை செய்தனர். இதில் யானைக் கு யாரோ மர்ம நபர்கள் அன்னாசிப்பழத்தி ல் வெடிமருந்தை மறைத்து வைத்து உண்ண கொடுத்தது தெரிய வந்தது .

அதை சாப் பிட்ட யானை வெடி பொருள் வெடித்த தில் வாய் சிதறி படு காயம் அடைந்து இறந்ததும் தெரியவந்தது. மேலும் 15 வயது மதிக்கத் தக்க அந்த யானை கர்ப்ப மாக இருப்பதை யும் கால் நடை டாக்டர்கள் கண்டு பிடித்தனர்.

பழத்தில் வெடி மருந்து வைத்து யானை யை கொன்றது வனவிலங்கு ஆர்வலர் கள் மட்டும் இன்றி பொது மக்களையும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. மனிதாபிமானம் அற்ற இச் செயலுக்கு முழு நாடு எங்கும் கண்டனம் தெரி வித்தது. இதில் ஈடுபட்டவர் களை கண்டு பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

கேரள முதல்மந்திரி பின ராயி விஜயனு ம் இந்த சம்பவத்தி ற்கு கண்டனம் தெரிவித்தார். இச் சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் அடையாளம் காணப் பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்று உறுதி அளித்தார்.

பின ராயி விஜயன் உத்தரவுப் படி, பாலக் காடு மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு சிவ விக்ரம், மன்னார் காடு மண்டல வன அதிகாரி சுனில் குமார் ஆகியோர் மேற் பார்வையில் யானை யை கொன்றவர் களை கண்டு பிடிக்க தனிப் படை அமைக்கப் பட்டது.

போலீஸ் மற்றும் வனத் துறையினர் அடங்கிய இக் குழுவினர் மன்னார் காடு மற்றும் அமைதி பள்ளத் தாக்கு பகுதிகளு க்கு நேரில் சென்று ஆய்வுசெய்தனர். யானை இறந்த இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் சுற்று அளவுக்கு சோத னை நடந்தது.

மலை கிராமங் களில் அன்னாசி பழத் தோட்டங்கள் வைத்திருப் போர் மற்றும் தோட்டத் தொழிலாளி கள் என பலரிடம் விசாரணை நடத்தப் பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை தனிப் படையினர் பிடித்தனர்.

அவர்க ளை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர் . நேற்று மாலை பிடி பட்ட 3 பேரில் 2 பேர் விடு விக்கப்பட்டனர். ஒருவர் கைது செய்யப் பட்டார். அவர் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் வெடி பொருள் வழக்குகள் பதிவு செய்யப் பட்டது.

மேலும் இதில் தொடர்பு உடைய நபர்க ளை போலீசாரும், வனத் துறையினரும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கர்ப் பிணி யானை கொலை செய்யப் பட்ட சம்பவத்தி ற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகானும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இச் சம்பவம் குறித்து பொது மக்கள் பலரும் புகார் கூறி வருவதாகவும் இதற்கு அதிக முக்கியத் துவம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் கூறி உள்ளார்.