டிரம்ப் பதிவிட்ட வீடியோவை அதிரடியாக நீக்கிய facebook நிறுவனம்.! காரணம் என்னவா இருக்கும்.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்துக்கு நடுவிலும் அதிபர் பதவிக்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டியில் உள்ள டிரம்ப், பல்வேறு கட்ட பிரசாரங்களை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக பேஸ்புக்கில் பிரசார வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார். அதில் சிவப்பு வண்ணத்தில் தலைகீழாக முக்கோணம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அக்குறியீடானது வெறுப்புணர்வை தூண்டும் நாசிகளின் குறியீடு என்பதால் அந்த வீடியோவை நீக்குவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்தது. அதே சமயம் இது வெறுப்புணர்வை தூண்டும் குறியீடு அல்ல என டிரம்பின் பிரசாரக் குழு விளக்கமளித்துள்ளது.