அமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா ! பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு !

Subscribe our YouTube Channelஅமெரிக்கா நாட்டில் வெள்ளை இன பொலிஸா ரினால் கொலை செய்யப் பட்ட கறுப்பு இன இளைஞர் ஜோர்ஜ்புளொய்ட் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்ததாக பிரேத பரி சோதனையில் தெரியவந்து உள்ளது.

ஹென்னெ பின் கவுண்டி மருத்து வ ஆய் வாளர் அலுவலகம் திங்கட் கிழமை இருபது பக்கம் கொண் ட பிரேத பரிசோத னை அறிக்கை யை குடும்பத்தாரி ன் அனுமதி உடன் வெளி யிட்டது. அதில், பொலிஸாரினால் தாக்குதலினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், அது ஒரு கொலை எனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்ன சொட்டா மாநிலத் தை சேர்ந்த கறுப்பின இளைஞர் ஜோர்ஜ்புளொய்ட், வெள்ளை இன பொலிஸ் ஒருவ ர் கால் முட்டி யால் கழுத்தை நெரித்த தில் “என்னால் சுவாசிக்க முடிய வில்லை“ எனக் கூறி உயிர் இழந்தார்.

அவரது மரணத்து க்கு நீதிகேட்டு பல் வேறு நகரங்களிலும் 9 ஆவது நாளா க போராட்டங் கள் நடை பெற்று வருகின்றன. ஊரடங் கை மீறியும் பொது மக்கள் வீதிகளில் இறங்கி நீதி கேட்டு போரா டி வருகின்றனர்.

வொஷிங் டனில் பெரும் பாலும் அமைதியா ன முறையில் போராட்டங் கள் நடை பெற்றன.இதனிடை யே கொல்லப் படுவதற்கு முன் ஏப்ரல் மாதம் ஜோர்ஜ்புளொய்ட் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஹென்ன பின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் வெளி யிட்ட பிரேத பரிசோதனை யின் இறுதி அறிக்கை யில் இது குறித்து தெரிவிக்கப் பட்டு உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கும் அவரது மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் நீடித்து வரும் போராட்டங் கள் தொடர்பாக இதுவரை 10,௦௦௦ மேற் பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றுள் கால் வாசிக்கும் மேற் பட்டோர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், நியூ யோர்க், டல் லாஸ், பில டெல்பியா ஆகியவை பகுதிகளிலும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத் தக்கது.
நன்றி – வீரகேசரி இணையம்