நடு வீதியில் டிக் டாக் செய்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி ! இணையத்தில் பல மில்லியன் பார்த்த காணொளி !

Subscribe our YouTube Channel

இ ணையத்தில் இப் போது பலரும் TIKTOK செய்து வ ருகின்றனர். TIKTOK மூலம் சமூக வலைதளங்களில் ஈஸியாகக் கிடைக்கும் பி ரபலத் தன்மை அடைந்து வி டுகின்றனர். இதன் காரணமாக TIKTOK மோ கம் பலரையும் வா ட்டி எடுக்கிறது.

இப்படி ஆன சூழலில் தான் இ ளம் பெண் ஒருவர் TIKTOK செ ய்தார். கடைசியில் ந டந்த தரமான சம்பவம் அந்தப் பெ ண்ணுக்கு வேதனையைத் த ந்தாலும், நம்மையும் அறியாமல் கு பீ ர் சிரிப்பையும் வரவழைக்கிறது.

கு றித்த அந்த கானொளியில் நடு ரோட்டில் நி ன்று கொண்டு அந்த இளம் பெண் TIKTOK வீடியோ செய்தார். அப் போது அவரது பின்னால் வ ந்த நாய் ஒன்று அவரது தொடைப் பகுதியில் கடித்தது.

உடனே பதறித் து டித்து வீடியோ வை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்.க டைசியில் அவர் தொ டையில் நாய் கடித்த தடத்தையும் கா ட்டுக்கிறார். இதோ அந்த வீடியோவைப் பாருங்கள்..