திருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் !! வீடியோ இணைப்பு !!

Subscribe our YouTube Channelஇந்திய கிரிக் கெட் அணியின் வேகப் பந்து வீச்சு ஆல்-ரவு ண்டர் ஹர்திக்பாண்ட்யா தான் தந்தை ஆகப் போகிறார் என்று கூறி பலருக் கும் ஷாக் கொடுத்து உள்ளார். அதாவது பாண்ட் யா பல ஆண்டுகளாக தனது தோழியான நடிகை நடாசா ஸ்டான் கோவிச் உடன் வாழ்ந்து வருகிறார்.

பல நேரங்க ளில் இவர்கள் இருவரின் உ றவு குறித்து ம், இவர்கள் தனியாக வாழ்வது குறித்த தகவல் களும் வெளியா கிய வண்ண மே இருந்தன. இருப்பினும் இவர்கள் இருவர் தரப்பிலும் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளி ஆகாமல் இருந்த நிலை யில், ஜனவரி மாதம் ஹர்திக் தன்னு டைய காதல் மற்றும் தனக்கு நிச்சய தார்த்தம் நடந்து முடிந்து உள்ளது குறித்து அறிவித்தார்.

மேலும் அத்துடன் புத் தாண்டினை நடிகை நடாசா ஸ்டான் கோவிச் உடன் கொண்டாடி ய புகைப் படங்களையும் பகிர்ந்தும் இருந்தார். இந்த நிலையில் தற்போது நடாஷா கர்ப்பம் ஆக இருப்பதாக கூறி வலை தளங்களில் வைரலாகி வருகிறார், இன்ஸ் டாகிராமில் ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் இருக்கும் புகைப் படத்தை பதிவிட்டு அவர் தகவலைப் பகிர்ந்து உள்ளார்.

அதாவது, “நானும், நடா‌ஷவும் சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது இன்னும் சில மா தங்களில் எங்கள் வா ழ்க்கையின் மிகச் சிறப்பான விஷயமாக இருக்கும். எங்கள் அன்பின் வெளிப் பாடான உறவை வரவேற்க தயாரா க உள்ளோம்.” என்று பதிவிட்டு உள்ளார்.