மதுரை தமிழச்சிக்கு கிடைத்த கெளரவம் ! ஐ.நா.வின் நல்லெண் ண தூத ராக நியமன ம் ! மகிழ்ச்சியில் தமிழர்கள் !

Subscribe our YouTube Channelபிரதமரால் பாராட்டப்பட்ட மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் ஏழை மக்களுக்கான ஜ.நாவின் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்படடுள்ளார்.

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியான மோகன் என்பவரது மகள் நேத்திரா 9ம் வகுப்புபடிக்கும் இந்த மாணவி தனது எதிர்கால கல்விக்கு சேமித்து வைத்திருந்த சுமார் ஐந்து இலச்சம் பணத்தை கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்துள்ளார்.

இதனையறிந்த பிரதமர் நரேந்திரமோடி கடந்த வாரம் மன்கிபாத் உரையின் போது நேத்திராவிற்கு அவர் குடும்பத்திற்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார் இந்நிலையில் மாணவி நேத்திராவை ஏழை மக்களின் நலனுக்காக ஐ.நாவின் நல்லெண்ண தூதுவராக நியமித்து ஒரு இலச்சம் ஊக்க தொகை வழங்கி ஐ.நா அமைப்பு கௌரவித்துள்ளது.

அதுமட்டுமின்றி நியூயோர்க்கில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா அமைப்பில் மாநாட்டில் உரையாற்ற நேத்திராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.