மலையிலிருந்து கேட்ட விசித்திரமான ஒலி.! ட்ராகன் என எண்ணி காண படையெடுத்த மக்கள்.!

Subscribe our YouTube Channel

மலையிலிருந்து வித்தியாசமான ஒளியை கேட்ட மக்கள் சத்தம் என்ன என்பதை அறிய மலையை நோக்கி திரண்டனர்.சீனாவின் கிராமமொன்றில் இருந்து மர்ம குரல் ஒலித்தது.அச்சத்தம் ட்ராகனுடையதாக இருக்கும் என கருதிய மக்கள், சத்தம் வந்த திரையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் படையெடுத்தனர்.

சீனாவிலுள்ள xiushui என்ற பகுதியிலிருக்கும் மலை ஒன்றை நோக்கி ஏராளமானோர் சென்றனர். சமூக வலைத்தளங்களில் அதி வேகமாக பரவி வரும் வீடியோவில் அந்த குரல் எதோ ஒரு விலங்கு எழுப்பும் சத்தம் என தெரிய வருகிறது.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் நிபுணர்களை அனுப்பி ஆராயுமாறு உத்தரவிட்டுள்ளனர்.