கேளிக்கை விடுதியில் இருந்து மீட்கப்பட்ட டொல்பின்,மறுவாழ்வு கொடுத்த விலங்கியல் ஆர்வலர்.!

Subscribe our YouTube Channel

இந்தோனேசியாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வாடிக்கையாளரை மகிழ்வித்து கொண்டிருந்த டொல்பினை ரிக்கோபாரிக் என்ற விலங்கியல் ஆர்வலர் மீட்டு, தான் நடத்தி வரும் மறுவாழ்வு மையத்தில் விட்டுள்ளார்.

கேளிக்கை பூங்காக்களில் டொல்பின்களுக்கு பயிற்சி அளிக்கும் போது அவைகள் அனுபவிக்கும் கொடுமைகளை பார்த்து மனம் வருந்திய இவர்,Dolphine project என்ற மறுவாழ்வு மையத்தை தொடங்கினர்.

கேளிக்கை விடுதிகளில் மீட்கப்படும் டொல்பின்களை இங்கு வைத்து பராமரித்து வருகிறார்.உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட டொல்பின்கள் மனிதர்கள் பிடியில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.