பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.! இளைஞர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!

Subscribe our YouTube Channel

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக ஈழ தமிழர் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக மொத்தம் 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் ஈழ தமிழர்கள் மற்றும் 3 தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

திலீப் பாலசுப்பிரமணியம், சுவேந்திரன் சந்திரகுமாரன் மற்றும் அலிஸ்ட்டின் ஜோன்மாரி ஈழத்து இளைஞர்களே தெரிவு செய்யப்பட்டவராவார்.

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.! இளைஞர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.! இளைஞர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!

மேலும்,தயாநிதி பெனுயட் ,மஹதீர் அப்துல் ரகுமான் மற்றும் முகமட் முகைதீன் ஆகிய தமிழக இளைஞர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவ்விளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.! இளைஞர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!