‘பலரின் கை,கால்களை அடித்தே உடைத்திருக்கிறேன்’ வைரலாகும் சாத்தன்குள குற்றவாளி பால்துரையின் வீடியோ காட்சி.!

Subscribe our YouTube Channel

பலரின் கை கால்களை அடித்தே உடைத்திருப்பதாக உதவி ஆய்வாளர் பல்துறை கூறிய வீடியோ கட்சிசமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளான காவலர்கள் ஆய்வாளர் ரகுகனேஷ் உட்பட 5 பேரை கைது செய்தா அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நேற்று ஆய்வாளர் பால்துரை உட்பட மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பலரை நான் அடித்தே கை கால்களை முறித்திருக்கிறேன் என பால்துரை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.