குழந்தையின் கண்முன்னே தாத்தாவை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்.! பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படையினர்.! VIDEO

Subscribe our YouTube Channel

ஜம்மு காஸ்மீரில் சிறுவனின் கண் முன்னே தாத்தாவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். CRPF வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இச்சம்பவத்தில் ஒரு CRPF வீரரும் அங்கிருந்த கிராமவாசி ஒருவரும் பலியாகினர்.

தாத்தா இறந்தது கூட தெரியாமல் அந்த 3 வயது சிறுவன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். இக்காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி பார்ப்போர் மனதை உலுக்கியது.சிறுவனை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படையினர் தாயிடம் ஒப்படைத்தனர்.