மகளின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த தந்தை.!வெளியான சிசிடிவியால் அதிர்ச்சி.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிப்பவர் அன்ரனி ராபின்சன்.சுமார் 29 வயது மதிக்கத்தக்க இவர் தனது 6வயது மகளின் கையை பிடித்து வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கறுப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகளின் கண்முன்னே தந்தை துடி துடித்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.இச்சம்பவம் எப்போது நடந்தது என தெரியவில்லை.இந்த கொலையானது நிறவெறி காரணமாக நடந்திருக்கலாமோ என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.