உங்கள் இன்றைய ராசி பலன்- 09/07/2020

மேஷம் ராசிபலன்:சந்திராஷ் டமம் இ ருப்பதால் சி ல விஷயங்களில் திட்ட மிட்டது ஒன்றாகவும் ந டப்பது ஒ ன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத் தை காட்டாதீர் கள். பணப் பற்றாக் குறையால் பிறரிடம் கை மாற்றாக வா ங் க வேண்டிவரும். வெளுத்தது எல்லாம் பாலாக நினைத்து கொ ள் ள வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏ ற் ப டு ம் . உத்தியோகத்தில் மறை முக தொந்தரவுகள் வ ந் து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டியநாள்.

ரிஷபம் ராசிபலன்:சகோ தர வகையில் ஒற்றுமை பிறக்கும். கே ட் ட இடத்தில் இருந்து உதவி கள் கிடைக்கும். வி லை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ம னை வி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பு தி ய ஒப்பந்தங்களால் லா ப ம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வ லி ய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

மிதுனம் ராசிபலன்:குடும்பத் தாரின் விருப்பங் களை நிறை வேற்றுவீர்கள். பிரபலங்களின் ந ட் பு கிடைக்கும். பெரியவர்களுக்காக மற்றவர்களின் உதவி யை நாடுவீர்கள். பு து வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சி ல மாற்றங்கள் செய்வீர்கள். அமோக மான நாள்.

கடகம் ராசிபலன்:பு தி ய சிந்தனைகள் மனதில் தோன்றும். பி ள்ளைகள் குடும்ப சூழ் நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கன மாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வே ற் று மதத்தவர் உதவுவார். உத்தி யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப் படும். நினைத்தது நிறை வேறும்நாள்.

சிம்மம் ராசிபலன்எதிர்பார்த்த வைகளில் சி ல தள்ளி போனாலும் எதிர்பாராத ஒ ரு வே லை முடியும். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வ ந் து நீங்கும். நண்பர்களின் உ த வி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பு தி ய தொடர்புகள் கிடைக்கும். உத்தி யோகத்தில் திருப்தி உண்டாகும். ப ழை ய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கன்னி ராசிபலன்:கு டும்பத்தில் உ ங் க ள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பே ச்சில் முதிர்ச்சி இருக்கும். சொ த்துப் பிரச்சினைக்கு சு மூ க தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் லா ப ம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ச க ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சி யால் முன்னேறும் நாள்.

துலாம் ராசிபலன்:க ணவன்-ம னைவிக்குள் நெ ருக்கம் அதிகரிக்கும். நீ ண் ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தி டீ ர் பணவரவு உண்டு. வீட்டிற்குத் தேவையான பொருட் களை வாங்குவீர்கள். பு து முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்து ழைப்பு கிடைக்கும். இனிமை யான நாள்.

விருச்சிகம் ராசிபலன்:ரா சிக்குள் ச ந்திரன் இருப்பதால் சிக்கலான ச வாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். சிறு சிறு அவ மானம் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் திருப்தி அடைவார்கள். உத்தி யோகத்தில் ச க ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷன் அடைவீர்கள். தானுண்டு த ன் வேலை யுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

தனுசு ராசிபலன்:கு டும்பத்தில் வி ட் டு க் கொடுத்து போவது நல்லது. ச கோதர வகையில் மனத் தாங்கல் வ ந் து நீங்கும். ப ழை ய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உ ட ல் நலத்தில் கவனம் தே வை. ஆடம் பர செலவுகளால் சேமிப்புகள் க ரை யு ம் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தி யோகத்தில் ம றை மு க எதிர்ப்புகள் வந்து நீங்கும்.கவனம் உடன் செயல் பட வேண்டிய நாள்.

மகரம் ராசிபலன்:கு டும்பத்தில் ஒ ற்றுமை பிறக்கும். பிள்ளை களின் மன நிலையை உணர்ந்து கொள்வீர்கள். கா ணாமல் போ ன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங் களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பு து தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் ச க ஊழியர்கள் பாராட்டுவார்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.

கும்பம் ராசிபலன்:உ ங்களின் இ லக்கை நோ க் கி முன்னேறுவீர்கள். உ ட ன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வி ல கி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பு க ழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நல்ல தே நடக்கும் நாள்.

மீனம் ராசிபலன்:கு டும்பத்தில் கல கலப் பான சூழல் உருவாகும். புதிய வர்கள் நண்பர்களாவார்கள். நேர் மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர் பார்த்த இடத்திலிருந்து ந ல் ல செய்தி வரும். உத்தியோகத்தில் மூத்த அ திகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார் கள். உற்சாக மான நாள்.


தமிழ்

Recent Posts

சங்கீத மேகத்தில் கலந்தார் பாடும் நிலா S.P பாலசுப்பிரமணியம்.!சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!பிரபலங்கள் இரங்கல்

புகழ் திரைப்பட பின்னனிப் பாடகர் S.P பாலசுப்பிரமணீயம் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4…

சர்ச்சை நாயகி மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

நடிகையும் மொடல் அழகியுமான மீரா மிதுன் சமீப காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக…

பிரபல பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டும் – பிரார்த்திக்கும் பிரபலங்கள்.!

பிரபல பின்னணி பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக சென்னையில்…

13 வயது சிறுமிக்கு 28 வயதுடைய நபருக்கு திருமணம் செய்து வைத்த தாய்.!

திருச்சி மாவட்டம் துவாக்குடி அடுத்த தேவராயநேரி நரிக்குறவர் காலணியி சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவருக்கு அவரது தாய்மாமனான 28 வயதுடைய…

குஜராத்தில் நாயை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்த அரசு அதிகாரி .!

குஜராத் மாநிலம் வடோடாரா மாவட்டத்தில் வசிப்பவர் பல்வந்த் கோஹில்.அரசு அதிகாரியான இவர் நாயை கொடூரமாக தாக்கி மத்திய பிரதேச மாநிலத்தின்…

கணவனின் கொடுமைகளை தாங்க முடியவில்லை-கணவரை கொன்று படுக்கையின் கீழ் மறைத்த மனைவி.!

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் ஹமிர்வாஸ் நகரின் சங்கத்தால் கிராமத்தை சேர்ந்தவர்கள் நிர்மல் சிங் மற்றும் நீரஜ் தம்பதி.இவர்களுக்கு 2 குழந்தைகள்…

This website uses cookies.