இனச்சேர்க்கை காலத்தில் நிறம் மாறும் அதிசயத் தவளைகளின் வீடியோ இணையத்தில் வைரல்.!

Subscribe our YouTube Channel

மத்திய பிரதேசத்தில் இணை சேர்வதற்காகவும் பெண் தவளைகளை ஏற்பதற்காகவும் நிறம் மாறிய தவளைகளின் வீடியோ வெளியாகியுள்ளது.நரசிங்கப்பூர் பகுதியில் பெய்த மழையில் திடீரென ஏராளமான மஞ்சள் நித்த தவளைகள் சுற்றித் திரிந்தன.

கண்ணை கவரும் நிறத்தில் காணப்பட்ட தவளைகள் குறித்து உயிரியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அப்போது அந்த தவளைகள் இந்தியன் வுள் பிராக் என்ற வகையை சேர்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.ஜூன் ஜூலை மாத மழைக்காலங்களில் பெண் தவளைகளை ஈர்ப்பதற்காக அந்தவளைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவதாக அவர்கள் கூறினார்.

மேலும் இனச்சேர்க்கை காலத்தில் பெந்தவளைகள் பச்சை நிறமாகவும் அந்தவளைகள் மஞ்சள் நிறமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.