20 கிலோ வயிற்றுடன் சிரமப்படும் பெண்.!தானாக வீங்கி கொண்டே போகும் வயிற்றுக்கு காரணம் தெரியாமல் திகைக்கும் மருத்துவர்கள்.!வீடியோ

Subscribe our YouTube Channel

சீனாவை சேர்ந்தவர் hunang guoxian என்னும் 38 வயதான பெண். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணமாகவே இருந்த இவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நாளாந்தம் இவரது வயிறு வீங்க ஆரம்பித்தது. வயிற்றின் ஏன்டா மட்டும் சுமார் 20 கிலோ ஆகும்.அதிக இடியுடன் உள்ள வயிற்றுடன் தொடர்ச்சியாக நிற்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் பெரிதும் சிரமப்படுகிறார்.குறித்த பெண்ணின் கணவன் வேலைக்காக வெளியூர் சென்று விட்ட நிலையில் பெரும்பாலான வேலைகளை இவரின் 10 வயது மகன் தான் செய்கிறான்.இவரால் படுத்து சரியாக நித்திரை கொள்ள கூட முடியவில்லை.

இதனால் மருத்துவமனையை நாடிய hunang guoxian ன்,வயிறு வீங்குவதுக்கான காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பெரிய மருத்துவமனை ஒன்று இப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனாலும் தனது சிகிச்சைக்கு 3,290 பவுண்ட் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்.இதன்காரணமாக தனக்கு உதவுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் Huang .