தன் இருப்பிடத்தை அகற்றியதால் தொடர்ந்து அதிகாரியை பழிவாங்கும் பசு.!வீடியோ.

Subscribe our YouTube Channel

தெலுங்கானாவில் வனவர்த்தி என்ற இடத்தில் கோசாலையை அகற்றியதால் இருக்க இடமில்லாமல் வீதியில் வலம் வரும் பசு,சம்பந்தப்பட்ட மண்டல வருவாய் அதிகாரி காரில் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து துரத்தி வருகிறது.காலையில் வெளியே தலை காட்டினாலே போதும்.

அந்த பசுவின் கண்ணில் இருந்து தப்ப முடியாது.தினமும் இவ்வாறே தொடர்வதால்,வெளியில் வெளியில் செல்வதை பெரிதும் தவிர்த்து வருகிறார் அதிகாரி.தனக்கு துன்பம் இழைத்தவரைப் பழி வாங்கும் இந்த பசுவின் குணம் பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.