சலவைக்கு வரும் துணிகளை பயன்படுத்தி மாடலிங்கில் அசத்தும் வயதான தம்பதி.!இன்ஸ்டாகிராமில் கலக்கும் புகைப்படங்கள்.!

Subscribe our YouTube Channel

தைவானை சேர்ந்த வயதான தம்பதிகள் 83 வயதான சாங் வான் ஜி மற்றும் 84 வயதான ஹ்சு-ஷோ-எர்.இவர்கள் பல ஆண்டுகளாக சலவையாகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர்களின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர் கொடுத்த துணிகளை வாங்காமல் இருந்துள்ளனர்.துணிகளை தூக்கி எரிய மனமில்லாத தம்பதியினர், அந்த ஆடைகளை சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர்.இதனை கவனித்து வந்த அவர்களின் பேரன் அத்துணிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து யோசனை ஒன்றை கூறியுள்ளார்.

அது அவர்களையும் அகவரவே அந்த வயதான தம்பதியர் விதவிதமான ஆடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தனர்.இந்நிலையில் தற்போது அவர்களை சுமார் 6 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

மாடலிங் செய்வதற்கு ஏற்றாற்போல் உடைகளை மாற்றி அழகாக அணிந்து காண்போர் கண்களை கவர்ந்து வருகின்றனர்.இது குறித்து கருத்து தெரிவித்த வயதான தம்பதி,இந்த ஆடைகளை அணிகையில்30 வயது குறைந்ததை போல உணர்கிறோம்.எங்களை பார்த்து மற்றவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

View this post on Instagram

今天放這張的原因,是孫子上週一個人手忙腳亂下發生的蠢事⋯⋯ 上週末突然間有很多留言,一直很想好好回覆,結果按錯鍵點到了刪除,但這張真的很可愛!是萬吉拍照時自己玩開了,拿著相機擺姿勢說「我是不是要這樣?」 看到他們自己樂在其中的神情就是最棒了的!但我以後會小心⋯不再做蠢事了。 ??萬吉(身高160) 外套:至少8年未取真皮騎士外套 上衣:至少5年未取條紋襯衫 褲子:至少10年以上未取導致褶痕處自然色落的工裝褲 ??秀娥(身高155) 外套:至少5年未取合成皮騎士外套 洋裝:15年以上未取老洋裝 ?溫馨提醒|洗衣服請記得拿❤️ The reason for posting this picture today is because of the stupid thing I’ve done in a rush. Last week, many comments came all in a sudden and I accidentally deleted this picture when I tried to reply you guys! This picture is really so cute! Wan-Ji got so turnt during the shooting and was posing and asking “should I do it in this way?”. It was the best moment to see them enjoying themselves. And, I’d be careful not to do such stupid thing again! ??Wan-Jin (160 cm) Outer: Leather jacket, unclaimed for >8 years Top: Striped shirt, unclaimed for >5 years Bottom: Cargo pants, faded at the flowing because it’s unclaimed for >10 years ??Sho-Er (155 cm) Outer: Artificial leather jacket, unclaimed for 5 years Dress: unclaimed for >15 years ?Please remember to pick up you clothes ❤️ #萬秀洗衣店 #萬秀的洗衣店 #wantshowasyoung #grandparents – – _ #mixandmatch #clothes #ootd #instafashion #style #fashion #couple #夫婦 #80代 #grandma #grandpa #femmefuture #classyvision #vintage #古着 #コーディネート #love #laundry #outfits

A post shared by 萬秀的洗衣店|WANT SHOW as young (@wantshowasyoung) on

வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக நாங்கள் இருக்கிறோம் என பெருமிதமாக கூறினர்.பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த தம்பதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.