இந்தியாவிலிருந்து கனடா சென்று தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!

Subscribe our YouTube Channel

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்மிந்தர்.22 வயதாகும் இந்த இளைஞர் கணனி அறிவியல் படிப்புக்காக கனடாவுக்கு சென்றுள்ளார்.படிப்பு முடிந்த நிலையில் கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற முயன்று வந்துள்ளார்.அவரது பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலே இருந்துள்ளனர்.இந்நிலையில் கனேடிய காவல்துறையினரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.அதி அவர்கள் ஹர்மிந்தர் தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளனர்.

இச்செய்தியை கேட்டு அதிர்ந்து பண தந்தை,தங்களுடைய மகன் தினமும் உரையாடுவதாகவும் அவர் மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் கூறினார்.மேலும்,அவரது மரணம் தற்கொலை அல்ல என மறுத்த அவர்கள் வேறு எதோ நடந்துள்ளது என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மேலும் மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ளனர்.