இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 03/08/2020

https://www.joymusichd.com/2020/08/today-rasi-palan-03-08-2020/amp

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 03/08/2020 , படிக்க மேலே உள்ள இந்த லிங்க் கி ள க் பண்ணுங்கள் . நன்றி

மேஷம் ராசிபலன் – கு டும்பத்தில் மகிழ்ச்சி ஆன சூழல் உருவாகும். புதிய வர்களின் ந ட் பால் ஆதாயம் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனு பவம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலை ஆட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தி யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சி ஆன நாள்.