இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .படியுங்கள் .

மேஷம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


சொ ன் ன சொல்லை காப் பாற்றத் துடிப் புடன் செயல் படுவீர்கள். உறவினர் நண்பர் களுடன் ம ன ம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போ ன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் ப ழை ய வேலை ஆட்களை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப் படும். முயற்சிகள் பலிதம் ஆகும் நாள்.

ரிஷபம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


உ ங் க ள் பிடிவாத போக்கை கொஞ்சம் மா ற் றி கொள்வீர்கள். பிள்ளைகளால் ம தி ப் பு கூடும். விலகி நின்றவர்கள் வி ரு ம் பி வருவார்கள். உங்களால் பயன் அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உ த வி செய்வார்கள். வியாபாரம் சூ டு பிடிக்கும். தேவை கள் பூர்த்தி ஆகும் நாள்.

மிதுனம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


சந்தி ராஷ்டமம் இருப்பதால் உ ங் க ளை அறியா மலேயே ஒரு வித பட படப்பு தாழ்வு மனப் பான்மை வ ந் து செல்லும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் அதிக உ ரி மை எடுத்து கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போ ரா டி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தி யோகத்தில் சில சூட் சங்களை கற்றுக் கொள்வீர்கள். நிதானம் உடன் செயல் பட வேண்டியநாள்.

கடகம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


பிள்ளைகள் உ ங் க ள் அறிவு உரையை ஏ ற் று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். ம னை வி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லா ப ம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்து ழைப்பு கிடைக்கும். எதிர் பாராத வெ ற் றி கிடைக்கும் நாள்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


எதிர் பாராத பண வரவு உ ண் டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்து ஆலோசித்து சில மு க் கி ய முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனு கூலம் உண்டு. ப ழை ய சிக்கலில் ஒ ன் று தீரும். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும்நாள்.

கன்னி ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


கு டும்பத்தின் அடிப் படை வசதி களை மேம் படுத்துவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் கள் யார் என்பதை கண்டறி வீர்கள். அ க்கம்-பக்கம் வீட்டாரின் ஆ த ர வு பெருகும். உத்தி யோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். வியா பாரத்தில் எதிர் பார்த்த லா ப ம் உண்டு. கனவு நன வாகும் நாள்.

துலாம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


தடை களை க ண் டு தளர மாட்டீர்கள். தாய் வழி உறவினர் களுடன் மனஸ் தாபம் வ ந் து நீங்கும். புது வே லை முயற்சி பலிதம் ஆகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வா க ன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ப ற் று வரவு கணிசமாக உயரும். உத்தி யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும்நாள்.

விருச்சிகம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


குடும்பத் தாரின் ஆ த ர வு பெருகும். பூர்வீக சொ த் து பிரச்சினைக்கு தீ ர் வு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் அந் தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா பாரத்தில் அதிரடி யான திட்டங் களை தீட்டுவீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத் ததை முடிக்கும்நாள்.

தனுசு ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


க ணவன்-ம னைவிக் குள் நெருக்கம் உண் டாகும். அழகும் இளமையும் கூ டு ம். நண்பர்கள் ஒத் தாசையாக இருப்பார்கள். ஆ டை ஆபரணம் சே ரு ம். எதிர் பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லா ப ம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் பணி களை வி ரை ந் து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


ராசிக் குள் ச ந்திரன் இருப்ப தால் க ட ந் த காலத்தில் கி டைத்த ந ல் ல வாய்ப்பு களை எல்லாம் சரியாக பயன் படுத்தாமல் வி ட் டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வு களை பு ரி ந் து கொள்ளுங்கள். உத்தி யோகத்தில் விமர்சனங் களையும் தா ண் டி முன்னேறுவீர்கள். எதிர்ப்பு கள் தடைகள் அதிகமாகும்நாள்.

கும்பம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


க ணவன்-மனைவி க்குள் அனு சரித்து போவது நல்லது. ப ண ம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற் காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது க வ ன ம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற் படும். உத்தி யோகத்தில் ம றை மு க எதிர்ப்புகள் வ ந் து போகும். எதிலும் பொறுமை தேவைப் படும் நாள்.

மீனம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 04/08/2020


திட்ட மிட்ட காரிய ங்கள் கைக் கூடும். பெற்றோரின் விருப்பங் களை நிறை வேற்றுவீர்கள். சே மி க் க வேண்டும் என்ற எண்ணம் வரும். க ட ன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்று மதத்தவர் உதவுவார். வியா பாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகை களால் லாபம் அடைவீர்கள். உத்தி யோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இனிமை ஆன நாள்.