இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020 முழு வதுமாக இங்கே தரப் பட்டு உள்ளது .படியுங்கள் .

மேஷம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


கு டும்பத்தை பற்றிய கவலை கள் வ ந் து நீங்கும். யாருக்கும் ப ண ம் நகை வாங்கித் தருவதில் ஈடு பட வேண்டாம். சகோதர வகை யில் பிணக்கு கள் வரும். உ ட ல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எ தி லு ம் விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டிய நாள்.

ரிஷபம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


த வ று செய்பவர் களை தட்டி கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசை ஆக இருப்பார்கள். வெ ளி வட்டாரத் தில் அந் தஸ்து உயரும். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியா பாரத்தில் எதிர் பார்த்ததை வி ட லாபம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் பு தி ய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவு கள் எடுக்கும்நாள்.

மிதுனம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


எதிர் பாராத சந்திப்பு நி க ழு ம். வாகன வசதிப் பெ ருகும். பெ ற்றோர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். சவால்களில் வெ ற் றி பெறுவீர்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெ ளி வு சுளிவுகளை க ற் று கொள்வீர்கள். உத்தி யோகத்தில் உ ய ர் அதிகாரிகள் முக்கிய பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். சாதிக்கும் நாள்.

கடகம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


உ ங் க ள் செயலில் வே க ம் கூடும். பிள்ளைகளால் ம தி ப் பு உண்டாகும். சுப நிகழ்ச்சி களில் கலந்து கொள்வீர்கள். வீ டு வாகனத்தை சரி செய்வீர்கள். நீண்ட நா ள் பிரச்சினைகளுக்கு தீ ர் வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தி யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மு யற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


சந்தி ராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறை யுங்கள். தடைப் பட்ட வே லை யை மாறு பட்ட அணுகு முறையால் முடித்து காட்டுவீர்கள். சில வற்றிற்கு உங்கள் அ வ ச ர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர் வீர்கள். வியா பாரத்தில் பற்று வரவு சுமார் தான். உ த்தியோகத்தில் வேலைச் சுமை குறையும். திட்ட மிட்டு செயல் படுவதன் மூ ல ம் வெற்றிகாணும் நாள்.

கன்னி ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


க ணவன்-மனைவிக்குள் ஆரோக்கி யமான வி வாதங்கள் வ ந் து போகும். புதியவர்கள் அறிமுக மாவார்கள். ப ண விஷயத்தில் கறாராக இருங்கள். வியா பாரத்தில் லா ப ம் வரும். உத்தி யோகத்தில் மேலதிகாரியின் ஆ த ர வு கிடைக்கும். நல்லனநடக்கும் நாள்.

துலாம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


எதிர் பாராத பண வரவு உண்டு. உறவினர் நண்பர் களிடம் மு க் கி ய விஷயங் களை பகிர்ந்து கொள்வீர்கள். அ திகாரப் பதவியில் இருப்பவர் களின் ந ட் பு கிடைக்கும். சொ த் து வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். வியா பாரத்தில் ரெட்டி ப்பு லா ப ம் உண்டு. உத்தி யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொ ட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


மற்றவர் களை ந ம் பி எந்த வேலை யையும் ஒப் படைக்கக் கூ டா து என்று முடிவு எடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். ப ழை ய கடன் பிரச்சினை களில் ஒ ன் று தீரும். வியாபாரத்தில் புது தொ ட ர் பு கிடைக்கும். உத்தி யோகத்தில் பெரிய பொறுப்புகள் தே டி வரும். நினைத்தது நிறை வேறும் நாள்.

தனுசு ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


எதிர்ப் பையும் தா ண் டி முன்னேறுவீர்கள். மகளுக்கு ந ல் ல வரன் அமையும். வீடு வா க ன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். நெருங்கிய வர்களுக்காக மற்றவர்களின் உதவி யை நாடுவீர்கள். வி யாபாரத்தில் வேலை யாட்களின் ஆதரவு கிட்டும். உத்தி யோகத்தில் தி ரு ப் தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


உ ங் க ள் பேச்சில் அனு பவ அ றி வு வெளிப் படும். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர் களிடம் சொ ல் லி மகிழ்வீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திவரும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். வியா பாரத்தில் சில நுணுக்கங் களை க ற் று கொள்வீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பானநாள்.

கும்பம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


குடும்பத்தினர் உடன் சுப நிகழ்ச்சி களில் க ல ந் து கொள்வீர்கள். வேண்டிய உதவிக ள் தக்க சமயத்தில் கிடைக்கும். ப ழை ய நல்ல சம்பவங் களை நி னை வு கூர்ந்து மகிழ்வீர்கள். வியா பாரத்தில் தி டீ ர் லாபம் உண்டு. உத்தி யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மகிழ்ச்சியானநாள்.

மீனம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020


ராசிக் குள் சந்திரன் இருப்ப தால் திட்ட மிடாத செலவுகளும் பயணங்களும் குறுக் கிட்டாலும் சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர் கள் உங்களை மற்றவர் களுடன் ஒப்பிட்டுக் கொண் டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்து ழைப்பு சுமாராக இருக்கும். உத்தி யோகத்தில் விமர்சனங் களை ஏ ற் று கொள்வது நல்லது. கவனம் உடன் செயல் பட வேண்டியநாள்.