இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள் .

மேஷம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


இங்கித மான பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங் கள் சிறப்பாக அமையும். வியா பாரத்தில் வேலை யாட்கள் ஒத்து ழைப்பார்கள். உத்தி யோகத்தில் புது வாய்ப்பு கள் வரும். உற்சாக மான நாள்.

ரிஷபம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


ராசிக் குள் சந்திரன் இருப்ப தால் சிக்கன மாக இருக்க வேண்டு மென்று நினைத்தாலும் அத்தி யாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலை களை உடனே முடிக்க வேண்டும் என நி னைப்பீர்கள். வியாபாரத்தில் ப ற் று வரவு சுமார்தான். உத்தி யோகத்தில் விமர்சனங் களை ஏ ற் று கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டியநாள்.

மிதுனம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


எதையும் திட்ட மிட்டு செ ய் ய பாருங்கள். குடும்பத்தை பற்றிய கவலை கள் வ ந் து நீங்கும். ப ழை ய கடன் பிரச்னை அவ் வப்போது ம ன சை வாட்டும். உடல் ந ல ம் பாதிக்கும். வாகனம் அடிக் கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்தி யோகத்தில் பொறுப்பு கள் கூடும். நிதானம் தேவைப் படும் நாள்.

கடகம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


குடும்பத்தினர் உடன் மனம் விட்டு பேசுவீர்கள். வீட்டிற்கு தேவை யான சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தரின் உ த வி கிடைக்கும். உங்களால் வளர்ச்சி அடைந்த சி ல ர் இப் பொழுது உங்களை சந்திப்பார்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்தி யோகத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். இனிமை யான நாள்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


எதிர் பார்ப்புகள் நிறை வேறும். உ ட ன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அ தி க அக் கறை காட்டுவார்கள். உங்களை த வ றாக நினைத்து கொண்டிருந்தவர்களின் ம ன ம் மாறும். வியா பாரத்தில் வேலை யாட்கள் கடமை உணர்வுடன் செயல் படுவார்கள். உத்தி யோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனை தி ற ன் பெருகும்நாள்.

கன்னி ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


உணர்ச்சிபூர் வமாக பேசு வதை வி ட் டு அறிவுப் பூர்வமாக பேசு வீர்கள். செயல் படுவீர்கள். தி டீ ர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளை களை பு தி ய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபி களின் உ த வி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுத்தி களை கை யாண்டு லா ப ம் பெறுவீர்கள். உத்தி யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும்நாள்.

துலாம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


சந்திரா ஷ்டமம் இருப்ப தால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண் டாவது முயற்சியில் சி ல காரியங்கள் முடியும். சில வற்றிற்கு உ ங் க ள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர் வீர்கள். வியா பாரத்தில் வ சூ ல் மந்தமாக இருக்கும். உத்தி யோகத்தில் வேலைச் சுமை ஓரளவு குறையும். கடினமாக உ ழை க் க வேண்டிய நாள்.

விருச்சிகம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


க ணவன்-மனைவி க்குள் ஆரோக்கிய மான விவாதம் வ ந் து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். ந ட் பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கி கள் வசூலாகும். உத்தி யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். நி ம் ம தி உண்டாகும் நாள்.

தனுசு ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


எதிர் பாராத பண வரவு உ ண் டு. பிள்ளைகளால் பெ ரு மை அடைவீர்கள். புது வேலை அமையும். நீ ண் ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உ ங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தில் ப ழை ய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தி யோகத்தில் உயர திகாரி சில சூட் சுமங்களை சொல்லித் தருவார். அமோக மான நாள்.

மகரம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


கு டும்பத்தில் உ ங் க ள் கை ஓங்கும். உங் களை சு ற் றி உள்ளவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீ ண் ட நாள் பிரார்த் தனையை நிறை வேற்றுவீர்கள். வியா பாரத்தில் எதிர் பாராத லா ப ம் வரும். உத்தி யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத் ததை முடிக்கும் நாள்.

கும்பம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


பா ல் ய நண்பர்கள் தே டி வருவார்கள். ப ழை ய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங் கள் திருப்தி கரமாக அமையும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியா பாரத்தில் தள்ளிப் போன வாய்ப்பு கள் தே டி வரும். உத்தி யோகத்தில் விமர்சனங் களையும் தா ண் டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூ ழ் கு ம் நாள்.

மீனம் ராசிபலன்:

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020


சவால் கள் விவாதங் களில் வெ ற் றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். ப ழை ய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியா பாரத்தில் புது யுக்திகளை கை யாளுவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் உ ங் க ள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். முயற்சி யால் முன்னேறும் நாள்.