Subscribe our YouTube Channel
இயக்குநர் k.s.ரவிகுமார்,சரண்,விஜய்,ரஞ்சித் ஜெயக்கொடி,வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆரவ்வுடன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் என அனைவரும் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
ஏனைய திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் ஆரவ் ராஹி தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளனர்.