ஆற்றில் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட பாரிய அலை-கண் இமைக்கும் நேரத்தில் வாகனங்களை அடித்துச் செல்லும் வீடியோ..!

Subscribe our YouTube Channel

சீனாவின் Hangzhou நகரின் Qiantang என்ற நதியின் கரையில் உள்ள பாதையில் வாகனங்கள் வழக்கம் போல சென்றுகொண்டு இருந்தன.அப்போது திடீரென எழுந்த இராட்சத அலை வீதியில் சென்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து தள்ளியது.இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் சில வினாடிகள் இராட்சத அலையினால் கார்கள் அடித்து செல்லப்படுகின்றன. அதிஷ்டவசமாக யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த அலையானது கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்டதை விட பெரியதாக இருக்கலாம் என சீனாவின் வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.