Subscribe our YouTube Channel
இந்நிலையில் நேற்று பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள SP பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது Twitter பதிவில் பகிர்ந்துள்ளார்.
சல்மான்கான் பதிவிட்டிருப்பதாவது பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என எனது இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார்…’ பிரபல என பதிவிட்டுள்ளார்.