Subscribe our YouTube Channel
அதன் ஆரம்பமாக ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் ஆர்டர் கொடுத்திருந்தார்.அதன் பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தன்னுடைய சிலையையும் வடிவமைத்து தருமாறு கடந்த ஜூன் மாதம் சிற்பி ராஜ்குமாரிடம் SPB கூறியுள்ளார்.கொரோனா ஊரடங்கு காரணமாக, நேரில் சென்று சிலை செய்வதற்கு தேவையான போட்டோஷூட் நடத்த இயலாது என்பதால் அதற்கான புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது சிலை செய்து முடிக்கப்பட்டு இறுதிகட்ட பணிகளை சிற்பி செய்து வரும் நிலையில் SPB யின் உயிர் பிரிந்துள்ளது.அவரது இறுதி நிமிடங்களை அவர் முன்னதாகவே உணர்ந்தாரோ என அவருடன் அன்பு கொண்டவர்கள் குறி வருகின்றனர்.