காரில் தொங்கியபடி மணிக்கு சுமார் 110mph வேகத்தில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.!வீடியோ

Subscribe our YouTube Channel

சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய நினைக்கும் சிலர் தங்களது உயிரை பணயம் வைக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.இப்படி லண்டன் நெடுஞ்சாலையில் இளம்பெண் snapchat என்ற சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட முயன்றுள்ளார். அதற்காக காரில் மணித்தியாலத்துக்கு சுமார் 110 மைல் வேகத்தில் சென்றுகொண்டு இருக்கும் போது தன்னை தானே வீடியோவாக பதிவு செய்துள்ளார்.அப்போது அந்த வீடியோவில் வேகமாக செல்லும் காரை நான் நிறுத்தியே ஆக வேண்டும்.

இல்லையெனில் நான் சாகப்போகிறேன் என்ற வசனங்களை வீடியோவில் குறிக்கொண்டிருக்கும் போதே காரிலிருந்து கீழே விழுந்துள்ளார்.அவரது அதிஷ்டம்.அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.இதை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.