ஸ்டைலாக புகைப்பிடிக்கும் நண்டு..!இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Subscribe our YouTube Channel

புகைப்பிடித்தல் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற வாசகத்தை பல இடங்களில் பார்த்திருப்போம். திரைப்படங்களில் நடிகர்கள் ஸ்டைல்(style) என நினைத்து செய்யும் காட்சிகள் மக்கள் மனதில் பதிந்து விடும்.சிலர் அதனை பின்பற்றவும் செய்வார். ஆபத்து என நன்றாக தெரிந்தும் புகைப் போதைக்காக சிலர் செய்யும் அநாகரிக செயல்களால் வாட்களுக்கு மட்டுமின்றி இயற்கை மற்றும் உயிரினங்களுக்கும் தீங்கினை விளைவிக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அவர் வெளியிட்ட வீடியோவில் நண்டு ஒன்று ஸ்டைலாக சிகெரெட்டை புகைக்கிறது.